ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை...

+11
கலைவேந்தன்
அப்புகுட்டி
சாந்தன்
சம்சுதீன்
kalaimoon70
சிவா
செந்தில்
jayakumari
ராஜா
snehiti
Aathira
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மழலை... - Page 3 Empty மழலை...

Post by Aathira Tue Mar 02, 2010 6:53 pm

First topic message reminder :

மழலை...


முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்

விந்தச் சாரல்
சந்தனத் தீவில்
ஓடிக் கலந்த
வசந்த ருது

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த
கால்கை கொண்ட
சிற்றிதழ்

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு



ஆதிரா



Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Mar 03, 2010 9:00 pm

தங்கள் பாராட்டுக்கு நன்றி அப்பு மழலை... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Mar 03, 2010 9:02 pm

சம்ஸ் wrote:அருமை மழலை... - Page 3 677196 மழலை... - Page 3 677196 மழலை... - Page 3 677196

நன்றி சம்ஸ் மழலை... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Mar 03, 2010 9:03 pm

sureshdogtrainer wrote:மழலை... - Page 3 677196 மழலை... - Page 3 677196 மழலை... - Page 3 677196

தங்கள் பாராட்டுக்கு ந்ன்றி மழலை... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by இளமாறன் Wed Mar 03, 2010 9:04 pm

மழலை... - Page 3 677196 மழலை... - Page 3 677196 அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு

மழலை... - Page 3 705463
மழலை... - Page 3 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழலை... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Manik Wed Mar 03, 2010 9:43 pm

அழகிய வரிகள் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Mar 03, 2010 10:38 pm

Manik wrote:அழகிய வரிகள் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி மணி . மழலை... - Page 3 154550
எங்க ஆளையே காணோம். சத்தமே காட்டாம இருக்கீங்க?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Mar 03, 2010 10:52 pm

நன்றி இளமாறன் மழலை... - Page 3 154550 மழலை... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:48 am

சிவா wrote:மழலையின் வரவு பற்றி எவ்வளவோ கவிகள் படித்துள்ளேன், பாடல்கள் கேட்டுள்ளேன், அனைத்தையும் விட தனிச் சிறப்பு வாய்ந்த கவிதை ஆதிராவின் இக்கவிதை!

சூப்பர் ஆதிரா! மழலை... - Page 3 154550


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Aathira Wed Dec 01, 2010 6:31 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
சிவா wrote:மழலையின் வரவு பற்றி எவ்வளவோ கவிகள் படித்துள்ளேன், பாடல்கள் கேட்டுள்ளேன், அனைத்தையும் விட தனிச் சிறப்பு வாய்ந்த கவிதை ஆதிராவின் இக்கவிதை!

சூப்பர் ஆதிரா! மழலை... - Page 3 154550


மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383 மழலை... - Page 3 359383
நன்றி தமிழ்ப்ரியன்.. மழலை... - Page 3 154550


மழலை... - Page 3 Aமழலை... - Page 3 Aமழலை... - Page 3 Tமழலை... - Page 3 Hமழலை... - Page 3 Iமழலை... - Page 3 Rமழலை... - Page 3 Aமழலை... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by கலைவேந்தன் Wed Dec 01, 2010 7:25 pm

Aathira wrote:கலை தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அதென்ன நேரில் இருந்திருந்தால் கையில் பரிசு கொடுத்து இருப்பேன் என்று கூறுகிறீர்கள். நமக்கெல்லாம் ஈகரை நேரில் வந்தா பரிசு கொடுத்தது. உரிய நேரத்தில் வந்து சேர வில்லையா? இதைத்தான் நான் காலையில் சிவாவிடம் சொன்னேன். நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான் பன்பு, பாராட்டும் நல்லியல்பு என்று. தங்கள் பாராட்டு என்னை மேலும் மேலும் பட்டை தீட்டும்.
ஒரு குறிப்பு. இந்தக் கவிதை தங்கள் கருத்துரையின்படி சுருக்கி வரையப்பட்டது.
மீண்டும் நன்றி மழலை... - Page 3 154550 மழலை... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

இனிய நினைவுகள் மேலெழுந்து வந்து புழங்கிய கதையும் பழங்கதையும் பரிவுடன் பகர்கின்றன...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மழலை... - Page 3 Empty Re: மழலை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum