புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
25 Posts - 42%
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 7%
Raji@123
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 2%
Barushree
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
7 Posts - 2%
prajai
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 9:46 am

விலை

நான்
உனக்கு
உன் தேவைகளை அறிவதில்
தாயாக வேண்டும்
உனக்கு சேவை
செய்வதில்
பணிப் பெண்ணாக வேண்டும்

இன்பம் தருவதில்
மனைவி ஆக
வேண்டும்
துன்பம் வந்திடில்; தோள் கொடுக்கும்
தோழனாக வேண்டும்

எதை
எப்படி செய்யலாம்--என்பதில்
அவ்வப்பொழுது உனக்கு
யோசனை சொல்லும்

மந்திரி ஆக வேண்டும்

வரவுக்குள் செலவு
செய்து
செலவதையும் சிக்கனமாக்கி
சேமிப்பும் செய்யும் கெட்டிக்கார
நிர்வாகியாக
வேண்டும்

நான் ஊழியம் செய்தால்
ஊதியமும் உன்னிடமே தர வேண்டும்
வாழ்க்கை
துணை ஒப்பந்தத்தில்
இத்தனைக்கும் சம்மதிக்கும் நான்
உன்னிடம்
விலையாக கேட்பதெல்லாம்

காமனாக இராமல்
ராமனாக இரு
குடி குடியை
கெடுக்கும்
புகை உடல் நலத்திற்க்கு பகை என்ற
பொன்மொழியை
புரிந்துகொள்---இத்துடன்
ஒரு முழ மல்லிகையும்
சிறு புன்னகையுமே

நீ
எனக்கு
வேலியாக இருப்பதற்கு
விலையாக கேட்பதோ
லட்சங்களும்
சவரன்களும்
குணத்திலே என் எதிர்பார்ப்பும்
பணத்திலே உன்
எதிர்பார்ப்பும்
என்ன பொருத்தம்---நமக்குள்
என்ன பொருத்தம்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 10:40 am

நான் ஊழியம் செய்தால்
ஊதியமும்
உன்னிடமே தர வேண்டும்
வாழ்க்கை
துணை ஒப்பந்தத்தில்
இத்தனைக்கும்
சம்மதிக்கும் நான்
உன்னிடம்
விலையாக கேட்பதெல்லாம்

காமனாக
இராமல்
ராமனாக இரு
குடி குடியை
கெடுக்கும்
புகை உடல்
நலத்திற்க்கு பகை என்ற
பொன்மொழியை
புரிந்துகொள்---இத்துடன்
ஒரு
முழ மல்லிகையும்
சிறு புன்னகையுமே

அருமை அருமை.
வரதட்சணை கேட்கும் ஆண்களுக்கு சரியான சவுக்கடி இந்த கவிதை. அருமை மாப்ள அருமை.
விலை 678642 விலை 678642 விலை 942

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 02, 2010 10:42 am

விலை 677196 விலை 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக