ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு

3 posters

Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty அன்புள்ள அம்மாவுக்கு

Post by ரிபாஸ் Tue 2 Mar 2010 - 19:06

அன்புள்ள அம்மாவுக்கு

உலகில்
உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த
காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன்
தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப்
பாடி தமிழ்மொழி ஊட்டியவள் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள்
தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா
தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி
போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத்
தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு
தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த
கல்வெட்டு உறவு தாய்
உடல் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு
ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது மூடநம்பிக்கை
பேசும்
தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு
புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை
துதித்திடு தவறில்லை சரியே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by உதயசுதா Tue 2 Mar 2010 - 19:08

அன்புள்ள அம்மாவுக்கு 677196 அன்புள்ள அம்மாவுக்கு 677196 அன்புள்ள அம்மாவுக்கு 677196


அன்புள்ள அம்மாவுக்கு Uஅன்புள்ள அம்மாவுக்கு Dஅன்புள்ள அம்மாவுக்கு Aஅன்புள்ள அம்மாவுக்கு Yஅன்புள்ள அம்மாவுக்கு Aஅன்புள்ள அம்மாவுக்கு Sஅன்புள்ள அம்மாவுக்கு Uஅன்புள்ள அம்மாவுக்கு Dஅன்புள்ள அம்மாவுக்கு Hஅன்புள்ள அம்மாவுக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by சாந்தன் Tue 2 Mar 2010 - 19:11

மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை
துதித்திடு தவறில்லை சரியே!

நான் என் அம்மாவை கடவுளாக தான் நினைக்கிறேன்.
மற்றவர்கள் எப்படி ?????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by ரிபாஸ் Tue 2 Mar 2010 - 19:12

நிர்பமா wrote:
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை
துதித்திடு தவறில்லை சரியே!

நான் என் அம்மாவை கடவுளாக தான் நினைக்கிறேன்.
மற்றவர்கள் எப்படி ?????

அன்புள்ள அம்மாவுக்கு 678642 அன்புள்ள அம்மாவுக்கு 678642 அன்புள்ள அம்மாவுக்கு 359383 அன்புள்ள அம்மாவுக்கு 359383 அன்புள்ள அம்மாவுக்கு 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by சாந்தன் Tue 2 Mar 2010 - 19:16

சூப்பர் மாப்ள ... அன்புள்ள அம்மாவுக்கு 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அன்புள்ள அம்மாவுக்கு Empty Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum