புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_m10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_m10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_m10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_m10அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை அதிகரிக்கும் ஆப்பிள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 9:46 am

அழகை அதிகரிக்கும் ஆப்பிள்
அழகை அதிகரிக்கும் ஆப்பிள் Apple300 சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2
டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன்
பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு
எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல
பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.


* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து
தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.


* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த்
தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

.


shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Sun Feb 28, 2010 9:48 am

நன்றி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 9:49 am

ரிபாஸ் இத சாப்பிட்டா சிகப்பா ஆகிடலாமா ? அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 502589

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 9:50 am

செந்தில் wrote:ரிபாஸ் இத சாப்பிட்டா சிகப்பா ஆகிடலாமா ? அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 502589


எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்க செந்தில் கல்யணம் வேற இருக்கு பாத்து

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 9:52 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:ரிபாஸ் இத சாப்பிட்டா சிகப்பா ஆகிடலாமா ? அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 502589


எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்க செந்தில் கல்யணம் வேற இருக்கு பாத்து

அந்த பொண்ணுக்கும் கருப்புத்தான் புடிக்குமாம் ரிபாஸ் அதுனால
பிரச்சனை இல்லை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 9:54 am

அந்த பொண்ணுக்கும் கருப்புத்தான் புடிக்குமாம் ரிபாஸ் அதுனால
பிரச்சனை இல்லை[/quote]

அப்ப நீங்க குடுத்து வெச்ச அழுதான் எங்க போட்டோ அனுப்பவில்ல இன்னும்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 9:56 am

ரிபாஸ் wrote:அந்த பொண்ணுக்கும் கருப்புத்தான் புடிக்குமாம் ரிபாஸ் அதுனால
பிரச்சனை இல்லை

அப்ப நீங்க குடுத்து வெச்ச அழுதான் எங்க போட்டோ அனுப்பவில்ல இன்னும்[/quote]


சாரிப்பா மறந்தே போயிட்டேன் இன்னைக்கு எப்படியும் அனுப்பி விடுவன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 9:58 am

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:அந்த பொண்ணுக்கும் கருப்புத்தான் புடிக்குமாம் ரிபாஸ் அதுனால
பிரச்சனை இல்லை

அப்ப நீங்க குடுத்து வெச்ச அழுதான் எங்க போட்டோ அனுப்பவில்ல இன்னும்


சாரிப்பா மறந்தே போயிட்டேன் இன்னைக்கு எப்படியும் அனுப்பி விடுவன்[/quote]

நோ ப்ரோப்லேம் செந்தில் எப்ப பிரீயோ அனுப்புங்க ஓகே பிறக்கு சொல்லுங்க கால்
ஏந்தும் பண்ணி பெசிநின்களா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 10:01 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:அந்த பொண்ணுக்கும் கருப்புத்தான் புடிக்குமாம் ரிபாஸ் அதுனால
பிரச்சனை இல்லை

அப்ப நீங்க குடுத்து வெச்ச அழுதான் எங்க போட்டோ அனுப்பவில்ல இன்னும்


சாரிப்பா மறந்தே போயிட்டேன் இன்னைக்கு எப்படியும் அனுப்பி விடுவன்

நோ ப்ரோப்லேம் செந்தில் எப்ப பிரீயோ அனுப்புங்க ஓகே பிறக்கு சொல்லுங்க கால்
ஏந்தும் பண்ணி பெசிநின்களா[/quote]

சனி,ஞாயிறு மட்டும் தான் வாரத்தில் நல்ல நாட்கள் ஏன்னா அன்னிக்கு தான் போன் பண்ண முடியும் அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 10:03 am

சனி,ஞாயிறு மட்டும் தான் வாரத்தில் நல்ல நாட்கள் ஏன்னா அன்னிக்கு தான் போன் பண்ண முடியும் அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 755837[/quote]

அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 678642 அழகை அதிகரிக்கும் ஆப்பிள் 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக