ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

4 posters

Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 4:49 pm

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும்
வழிமுறைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Positiv-think தன்னம்பிக்கையே வெற்றிக்கு
முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும்
கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட
முடியும்.


ஆடை


நாம் அணியும் ஆடை எமது தன்நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. நவீன
ஆடைகளுக்கு ஏற்றவகையில் உங்களது ஆடைகள் அணியும் போது நீங்கள் நினைப்பது
நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு
உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.


வேக நடை


வேக நடையில் என்ன ஆகப்போகிறது என நீங்கள் ஊகிக்கலாம் . ஒருவரது நடையை
வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்து
விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால்
எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்றநம்பிக்கையை
ஏற்படுத்தும்.


நிமிர்ந்த நிலை



எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய
படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என
பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல்
இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை
தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும்.


பாசிடிவ் எண்ணம்


நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சை
அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும்
எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும்
சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக் கையை தூண்டவேண்டுமோ
அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.


நன்றி


உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும்.
அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப் பாகட்டும், உங்களது
திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போது தான் எத்தனை
விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங் கள் நம்
வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.


மனதார பாராட்டுங்கள்


நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ்வாக
இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக்
கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள்,
மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை
மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.
பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும் போது, எப்போதும் பின்
இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே
இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள்.



பேசுங்க



சிலர், பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை
முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள்
மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது
எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக்
கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை
தேடி, ஓடி வரும்.


உடல்வாகு


நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு
மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க
நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக
வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!


நாடு


நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம்
அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும்
சிந்திக்கக்கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப்
பற்றியும் சிந்தித்து, நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்னம்பிக்கை வளரும்.
இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திறனையும் வெளிக்காட்ட உதவியாக
இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by செந்தில் Tue Mar 02, 2010 4:53 pm

அருமையான் தகவல் ரிபாஸ் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 4:57 pm

செந்தில் wrote:அருமையான் தகவல் ரிபாஸ் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 வாங்க செந்தில் எப்படி வேலைல்லாம் கொஞ்சம் வேலையாய் போய்டிச்சி சொல்லுங்க
எப்படி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by செந்தில் Tue Mar 02, 2010 4:59 pm

நானும் காலையில இருந்து கொஞ்சம் பிஸி தான் இப்ப தான்


கொஞ்சம் பிரீ ஆனேன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 5:01 pm

செந்தில் wrote:நானும் காலையில இருந்து கொஞ்சம் பிஸி தான் இப்ப தான்


கொஞ்சம் பிரீ ஆனேன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974

ஓகே செந்தில் சொல்லுங்க எப்ப ஊர்க்கு போறீங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by செந்தில் Tue Mar 02, 2010 5:05 pm

ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 5:08 pm

செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 942 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 5:09 pm

செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

சென்னை விமான நிலையமா அல்லது மதுரை விமான நிலையமா செந்தி இறங்குவது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 5:12 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

சென்னை விமான நிலையமா அல்லது மதுரை விமான நிலையமா செந்தி இறங்குவது

நான் நினைக்கேன் அவர் டிறேச்டா பெண்டா வீட்டதான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by jayakumari Tue Mar 02, 2010 6:46 pm

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Empty Re: தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum