ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மொழிகள்

5 posters

Go down

காதல் மொழிகள் Empty காதல் மொழிகள்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 4:23 pm

விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
-வில்லியம் தாக்கரே.

---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.
-பெய்லி

-------------
காதலிக்காமலே இருப்பதை விட,
காதலித்து தோல்வி காண்பதே மேல்.
-டென்னிசன்

-----------
சூரியன் மறையலாம்;
ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.
-ஊட்

-----------
உண்மை காதல் அனைத்துக்கும்
பரஸ்பர மதிப்பே அடிப்படை.
-ஜார்ஜ்

-----------
காதலே, காதலின் வெகுமதி.
-ஜான் டிரைடன்.

-----------
காதல் - தன்னைத் தானே அளிப்பது;
விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.
-லாங்பெல்லோ.

----------
காதல் பேச முற்பட்டு விட்டால்,
ஊமை கூட புரிந்து கொள்வான்.
-ஸ்லிப்ட்

-------
உண்மையான காதல்,
எண்ணத்திலே மலர்ந்து
உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.
-கர்னிலியஸ் நீல்.

------------
உலகை வலம் வரவும்,
சுற்றி வரவும் செய்வது காதல்.
-மார்லோ

-----------
ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;
பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.
-பைரன்

--------------
காதல் ஒரு கண்ணாடி குவளை;
இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;
மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.
-ஜெரோம்.

-------------
உண்மையான காதல்
ஒரு தணியாத வேட்கை,
இனிமையான தொடர்கதை,
அணையா தீ.
- ஆபின்டன்

----------
காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல.
அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது;
எப்பொழுதுமே வாடாத மலர் அது.
-லோவில்

--------------
யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை
நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.
-கதே.

-----------
அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும்
காதல்.
-சார்லஸ் டிப்டின்.

------------
தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.
-கேபிள்

---------
போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.
-ஹெர்பர்ட்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by snehiti Tue Mar 02, 2010 4:44 pm

அருமையான மொழிகள் நிர்மல் அண்ணா காதல் மொழிகள் 677196 காதல் மொழிகள் 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 4:45 pm

காதல் மொழிகள் 677196 காதல் மொழிகள் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 5:03 pm

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
- ஜார்ஜ் ஹெர்பர்ட்

----------------
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும்.
அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.
- காத்தரின் ஹெப்பர்ன்

---------------------

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 5:03 pm

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.
- பிரயன் வாங்

-------------
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால்
பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
- டி.ஹெச். லாரன்ஸ்

------------------
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால்
குணமாகிவிடும்.
- ஆம்புரோஸ் பியர்ஸ்

---------------

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 5:03 pm

காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை

காலியாகிறது.
- ஜூல் ரெனா

-----------------------
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க
மாட்டார்கள்.
- டக்ளஸ் யேட்ஸ்

--------------------
காதல் காலத்தை மறக்கச் செய்யும்.
காலம் காதலை மறக்கச் செய்யும்.
- யாரோ

---------------------
கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன்
தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக்
கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
- யாரோ

-------------
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும்
இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.
-யாரோ

--------------------------



-நன்றி வெப்உலகம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by ரிபாஸ் Tue Mar 02, 2010 5:41 pm

காதல் மொழிகள் 677196 காதல் மொழிகள் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by யமுனாஸ் Tue Mar 02, 2010 6:03 pm

காதல் மொழிகள் 677196 காதல் மொழிகள் 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by jayakumari Tue Mar 02, 2010 6:43 pm

ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;
பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.
-பைரன்

காதல் மொழிகள் 677196 காதல் மொழிகள் 440806 காதல் மொழிகள் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

காதல் மொழிகள் Empty Re: காதல் மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum