புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_lcapதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_voting_barதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_lcapதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_voting_barதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_lcapதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_voting_barதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_lcapதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_voting_barதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 1:44 pm

First topic message reminder :

நம்ம ஈகரையிலே தினம் ஒரு கேள்வி கேட்டு அன்பர்களை சந்தோச படுத்தலாம் என தீர்மானித்தேன்..!

விதிமுறைகள்:
1.தினம் ஒரு கேள்வி கேட்க்கப்படும் மற்றவர்களும் இதில் கேட்க்கலாம்.
2.ஒரு கேள்விக்கு பதில் உடன் கிடைத்தால் அடுத்த கேள்வி உடன் கேட்க்கப்படும்.
3.பதில் வரவில்லை என்றால் ஒருநாள் வரை பார்த்துவிட்டு அதன் பதில் கொடுத்து விட்டு அடுத்த கேள்வி தொடரப்படும்.

ஈகரையின் அன்பர்களின் ஆதரவை பெறுத்தே இப்பகுதி தொடரமுடியும்.ஆகையால் பதில் கூறவும் கேள்விகள் கேட்க்கவும் தயாராகிகொள்ளுங்கள்...!!

முதல் கேள்வி.

தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 Cupd

ஹாக்கிகள் உலககோப்பை போட்டி இப்போது நடைப்பெறுகிறது அல்லவா..
முதன் முதலில் இந்தியா உலககோப்பை வென்ற வருடம் எது..? இறுதி ஆட்டத்தில் யாருடன் போட்டியிட்டது..?

எங்கே உங்க பதிலை கூறுங்கள் அடுத்த கேள்வி ரெடியா இருக்கு..!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 9:38 pm

Tamilzhan wrote:தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 800px-Pambam_RailBride
srinihasan wrote:
கேள்வி : 11

பாம்பன் பாலத்தில் உண்மையான பெயர் என்ன...?

இந்திரா காந்தி பாலம்...

பம்பன் ரயில் பாலம் பற்றி கேள்வி நண்பரே..!

ஆமாம்...அன்னை இந்திரா காந்தி பாலம் என்பது மறுபெயர்.

Adam's Bridge (Tamil: ஆதாம் பாலம் also known as Rama's Bridge or Rama Setu Tamil: இராமர் பாலம்)?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 05, 2010 9:43 pm

தவறு நண்பரே..! தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 440806

உண்மையான பெயர் கெர்ஜர் பாலம்..!!

1913 ல் ஜெர்மன் இன்ஜினியரான கெர்ஜர் கட்டியதால் இந்த பாலம் அவரது பெயரிலே அழைக்கப்பட்டது..!

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Fri Mar 05, 2010 9:45 pm

srinihasan wrote:
Tamilzhan wrote:தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 800px-Pambam_RailBride
srinihasan wrote:
கேள்வி : 11

பாம்பன் பாலத்தில் உண்மையான பெயர் என்ன...?

இந்திரா காந்தி பாலம்...

பம்பன் ரயில் பாலம் பற்றி கேள்வி நண்பரே..!

ஆமாம்...அன்னை இந்திரா காந்தி பாலம் என்பது மறுபெயர்.

Adam's Bridge (Tamil: ஆதாம் பாலம் also known as Rama's Bridge or Rama Setu Tamil: இராமர் பாலம்)?

ராமர் பாலம் என்பது இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பது..............

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 05, 2010 10:02 pm

கேள்வி : 12

1921ம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது அரை ஆடை அணிய அவர் முடிவெடுத்தார்.பாமர மக்கள் உடுத்த உடையின்றி தவிப்பதைக் கண்டு மனம்வெதும்பினார். வறுமையில் வாடித்தவிக்கும் பாமரர்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்த இனிமேல் அரை ஆடை மட்டுமே அணிவது என முடிவு செய்தார்.அது எந்த ஊர் மக்களை கண்டு முடிவெடுத்தார்..?

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Fri Mar 05, 2010 10:45 pm

மதுரை மக்களை கண்டு...........22.09.1921 அன்று முதல் அரை ஆடையை மட்டும் அணிந்தார்

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 05, 2010 10:54 pm

heartraju wrote:மதுரை மக்களை கண்டு...........22.09.1921 அன்று முதல் அரை ஆடையை மட்டும் அணிந்தார்

மதுரையில் அலங்காநல்லூர், சோழவந்தான்..!

வாழ்த்துக்கள் இருதயராஜ்...! தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 677196

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Fri Mar 05, 2010 10:56 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 3:01 am

Tamilzhan wrote:தவறு நண்பரே..! தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 440806

உண்மையான பெயர் கெர்ஜர் பாலம்..!!

1913 ல் ஜெர்மன் இன்ஜினியரான கெர்ஜர் கட்டியதால் இந்த பாலம் அவரது பெயரிலே அழைக்கப்பட்டது..!

ok. தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 677196 இதைபற்றிய(SCHERZER bridge) தகவலை நான் எங்கே அறிந்துக்கொள்ளலாம்...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 06, 2010 10:35 am

srinihasan wrote:
ok. தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! - Page 7 677196 இதைபற்றிய(SCHERZER bridge) தகவலை நான் எங்கே அறிந்துக்கொள்ளலாம்...

இத்தகவலை அறிய
http://www.dinakaran.com/vellimalar/velli1.asp

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 06, 2010 1:18 pm

கேள்வி : 13

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் பழைய பெயர் என்ன..?

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக