ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Empty ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by mohan-தாஸ் Tue Mar 02, 2010 11:14 am

First topic message reminder :

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Fromtop1

மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 The_lake

எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Boat_waiting

இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Starting_suntset1

சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 The+dragon_skyline

படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Starting2

இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Skyline_darker4

அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 From_space3

மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Getting_darker1

அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Darkest_thelast

கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?




பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by mohan-தாஸ் Tue Mar 22, 2011 11:45 am

சிவா wrote:அனைத்துப் படஙகளும் அழகாக உள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சும் இதுபோன்ற தருணங்களைப் பார்ப்பதே மனதிற்குச் சுகமானது. பகிர்ந்தமைக்கு நன்றி தாஸ்! அனைத்துப் படங்களையும் சேமித்துக் கொண்டேன்!
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 224747944 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 2825183110 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 2825183110


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by mohan-தாஸ் Tue Mar 22, 2011 11:47 am

அசுரன் wrote:
சாதனை தாஸ் wrote:
அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல் ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 224747944
அப்படிடா அடக்கமான பையன் அப்படின்னு ஒருத்தரை நம்ப வச்சாச்சி ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 224747944
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by அசுரன் Tue Mar 22, 2011 11:49 am

சாதனை தாஸ் wrote:
அசுரன் wrote:
சாதனை தாஸ் wrote:
அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல் ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 224747944
அப்படிடா அடக்கமான பையன் அப்படின்னு ஒருத்தரை நம்ப வச்சாச்சி ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 224747944
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 230655
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography - Page 2 Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum