புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
52 Posts - 39%
heezulia
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
5 Posts - 4%
prajai
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
4 Posts - 3%
Guna.D
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
2 Posts - 2%
mruthun
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
7 Posts - 3%
prajai
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
5 Posts - 2%
Karthikakulanthaivel
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_m10''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 02, 2010 11:14 am

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Fromtop1

மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography The_lake

எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Boat_waiting

இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Starting_suntset1

சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography The+dragon_skyline

படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Starting2

இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Skyline_darker4

அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography From_space3

மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Getting_darker1

அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Darkest_thelast

கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?

பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 2:06 am

:நல்வரவு: :நல்வரவு:

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 11:01 am

கண்கொள்ளாக் காட்சி .. அருமை சாதனை தாஸ்... பகிர்வுக்கு நன்றி..! சூப்பருங்க அருமையிருக்கு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 11:06 am

அருமை மோகன் அருமை.எத்தனை அழகா இருக்கு இந்த புகைப்படங்கள்

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography U''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography D''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography A''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Y''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography A''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography S''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography U''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography D''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography H''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:08 am

படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:28 am

கலை wrote:கண்கொள்ளாக் காட்சி .. அருமை சாதனை தாஸ்... பகிர்வுக்கு நன்றி..! ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 224747944 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 2825183110
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 359383 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 359383 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:29 am

உதயசுதா wrote:அருமை மோகன் அருமை.எத்தனை அழகா இருக்கு இந்த புகைப்படங்கள்
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 224747944 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 678642 ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:31 am

அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல் ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 224747944

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:34 am

அனைத்துப் படஙகளும் அழகாக உள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சும் இதுபோன்ற தருணங்களைப் பார்ப்பதே மனதிற்குச் சுகமானது. பகிர்ந்தமைக்கு நன்றி தாஸ்! அனைத்துப் படங்களையும் சேமித்துக் கொண்டேன்!

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:35 am

சாதனை தாஸ் wrote:
அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல் ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography 224747944
அப்படிடா அடக்கமான பையன் அப்படின்னு ஒருத்தரை நம்ப வச்சாச்சி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக