புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.
சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...
சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...
மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...
எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...
இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...
சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...
படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...
இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...
அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...
மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...
அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...
கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?
பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
கலை wrote:கண்கொள்ளாக் காட்சி .. அருமை சாதனை தாஸ்... பகிர்வுக்கு நன்றி..!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
உதயசுதா wrote:அருமை மோகன் அருமை.எத்தனை அழகா இருக்கு இந்த புகைப்படங்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல்அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அனைத்துப் படஙகளும் அழகாக உள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சும் இதுபோன்ற தருணங்களைப் பார்ப்பதே மனதிற்குச் சுகமானது. பகிர்ந்தமைக்கு நன்றி தாஸ்! அனைத்துப் படங்களையும் சேமித்துக் கொண்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்படிடா அடக்கமான பையன் அப்படின்னு ஒருத்தரை நம்ப வச்சாச்சிசாதனை தாஸ் wrote:றொம்ப அடக்கமான பையனோ நன்றி அவதார் அழகு சூர்யா போல்அசுரன் wrote:படங்களை விட அதை நண்பர் வர்ணித்தவிதம் மிகவும் அருமை. போட்டோ கலையும் அருமையாக உள்ளது. மலம்புழாவை நாங்களே நேரில் பார்த்த உணர்வு தந்து உங்கள் திறமை. பாராட்டுக்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2