புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
டைனோசர் நாடு இந்தியா Poll_c10டைனோசர் நாடு இந்தியா Poll_m10டைனோசர் நாடு இந்தியா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைனோசர் நாடு இந்தியா


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 12:05 pm

டைனோசர் நாடு இந்தியா Dinosaur
6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பூமியில் டைனோசர்கள் ஆதிக்கம்
செலுத்தி இருக்கின்றன. பிரமாண்ட பல்லி இனமான இவைகளைப் பற்றி இப்போதும் பல
சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவில்
டைனோசர் குட்டியை பிடித்து தின்ற நிலையில் இறந்த அனகோண்டா பாம்பின் புதை
படிவங்கள் கிடைத்தன.
இதையடுத்து டைனோசர்கள் அதிகமாக வாழ்ந்த நாடாக இந்தியா
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் டைனோசரின் தடயங்கள் 150
ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. 1828ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ அதிகாரி
வில்லியம் ஸ்லீமேன் என்பவர் இந்த படிவங்களை கண்டுபிடித்தார். ஜபல்பூரில்
கண்டெடுக்கப்பட்ட இது என்னவென்று தெரியாமல் இருந்துவந்தது. 1859ம் ஆண்டு
இந்த இனத்துக்கு டைடானோசரஸ் இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டது.
அதன்பிறகு இந்தியாவில் டைனோசரின் புதை படிமங்கள், முட்டை ஓடுகள், நன்கு
வளர்ச்சி அடைந்த முட்டைகள், சாணங்கள், காலடித் தடங்கள் என பல்வேறு தடயங்கள்
கிடைத்துள்ளன. கடந்த 1981ம் ஆண்டு குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஒரு
புதை படிவம் கிடைத்தது. அதை நீண்ட காலமாக ஆராய்ந்தபிறகுதான் டைனோசரை
அனகோண்டா வேட்டையாடியதன் புதைபடிவம் என்று உறுதியானது.
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த புவியியல் கணக்கெடுப்பு குழு
(ஜி.எஸ்.ஐ.), இங்கு கிடைத்துள்ள புதைபடிவங்களை ஆராய்ந்து அதன் சிறப்பை
குறிக்கும் வகையில் இந்தியாவை டைனோசர் நகரமாக அறிவித்தது. இந்தியாவில்
சுமார் 30 ஆயிரம் டைனோசரஸ் முட்டைகள் கிடைத்துள்ளன. இவற்றில் 10 ஆயிரம்
முட்டைகள் குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு
இடங்களில் கிடைக்கப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:24 pm

புது தகவல் நன்றி



டைனோசர் நாடு இந்தியா Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 30, 2010 1:29 pm

டைனோசர் நாடு இந்தியா 678642 டைனோசர் நாடு இந்தியா 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 2:42 pm

டைனோசர் நாடு இந்தியா 677196 டைனோசர் நாடு இந்தியா 678642 தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்லுது
?



தீதும் நன்றும் பிறர் தர வாரா டைனோசர் நாடு இந்தியா 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 5:10 pm

சூப்பர் மாப்பு நல்ல தகவல்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

டைனோசர் நாடு இந்தியா Logo12
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 30, 2010 6:14 pm

புதிய தகவல் நிர்மல் அண்ணா டைனோசர் நாடு இந்தியா 154550 டைனோசர் நாடு இந்தியா 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun May 27, 2012 8:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டைனோசர் நாடு இந்தியா 1357389டைனோசர் நாடு இந்தியா 59010615டைனோசர் நாடு இந்தியா Images3ijfடைனோசர் நாடு இந்தியா Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 10:05 pm

அட நம்ம ஊர்ல பாலா சார், அசுரன் சார், பிரபு சார்
அப்புறம் இந்த டைனோ சாரும் இருந்திருக்காங்களே!!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக