புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 10:01 am

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... றைந்து போன நாகரீகங்களையும், புதைந்து
கிடக்கும் செல்வங்களையும் கண்டுபிடிக்க பல மிருகங்கள் உதவுகின்றன. இவைகள்
உண்மையில் மிருகங்களா அல்லது இறந்து போனவர்கள் பிராணிகளாகப் பிறந்து நம்மை
அங்கு அழைத்துச் சென்று காட்டுகிறார்களா என்று புரியவில்லை. அல்லது இறைவன்
அனுப்பும் தூதர்களோ என்னவோ!

*பாஞ்சாலக்குறிச்சி:
*வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவ ஒரு முயல்
காரணமாகிறது. மன்னன் வேட்டையாடச் சென்றபொழுது, ஒரு முயலை வேட்டை நாய்கள்
விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அந்த முயல் வீறு கொண்டு
எழுந்து நாய்களை விரட்டத்தொடங்கியது. அந்த இடத்து மண்ணின் வீரத்தன்மையை உணர்ந்த
மன்னன் அங்கே கோட்டை கட்டினான்.

*அஜந்தா:
*வெள்ளைக்காரர்கள் வேட்டையாடச் சென்றபொழுது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவர்களை
அழைத்துச் சென்று அஜந்தா குகை அதிசயங்களை அவர்களுக்குக் காட்டினான். 2000
ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து கிடந்த அபூர்வ ஓவியங்கள் ஒரு ஆட்டைத் தேடிச்
சென்ற போது தெரிய வந்தன.

*பிரமிடுகள்: *
1879ம் ஆண்டில் சக்கரா என்னும் இடத்தில் ஒரு பிரமிடுக்கு அடியில் ஒரு நரி ஓடிச்
சென்று மறைந்தது. அதை அதியசயத்துடன்; பார்த்துக் கொண்டிருந்த ஒரு அராபியர் அந்த
நரி சென்ற பாதையைத் தொடர்ந்து சென்றார். ஒரு சுரங்கப்பாதை வழியாகச் சென்ற அவர்
ஒரு மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்கத்தினாலும், நீலக்கற்களினாலும்
இழைக்கப்பட்ட மண்டபத்தையும் இடையிடையே சித்திர எழுத்துக்களையும் கண்டு
வியந்தார். இதை வெளி உலகிற்கு அறிவித்த போது உலகமே வியக்கும் பல புதிய
செய்திகள் கிடைத்தன. அதுவரை புலப்படாமலிருந்த பிரமிடின் மர்மங்கள் புலப்படத்
துவங்கின. அன்று துவங்கிய ஆராய்ச்சி இன்று வரை நீடிக்கிறது. சுமார் 90
பிரமிடுகள் பற்றி புதிய புதிய செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
*சாக்கடல் சுவடிகள்: *
1947ம் ஆண்டில் மத்தியக்கிழக்கில் சாக்கடலை அடுத்துள்ள மலையில் ஒரு ஆட்டிடையன்
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வழி தவறி ஓடிய ஒரு ஆட்டை அவன் பின்தொடர்ந்த
பொழுது அது ஒரு குகைக்குள் சென்றது. அங்கு சென்ற பொழுது 600 சுவடிகளில் மிகப்
பழங்கால எபிரேய எழுத்தில் எழுதப்பட்ட பைபிள் கிடைத்தது.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 10:01 am

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 10:33 am

அருமையான தகவல்கள்.
நன்றி சிநேகி அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 154550

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 02, 2010 11:17 am

அருமையான தகவல்கள். அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 359383

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:16 pm

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 04, 2010 1:21 am

அருமையான தகவல் நன்றி அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:23 am

சிறந்த தகவல் சினேகிதி! அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 154550



அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 1:44 am

உங்கள் ஒவ்வொரு படைப்புகள் விசித்திரமாகவும்,விபரமாகவும் இருக்கு.நன்றி தோழி! அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 2:09 am

அருமையான தகவல்கள்.
நன்றி சிநேகி மகிழ்ச்சி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 04, 2010 5:44 am

இதுவரை கேட்டிராத எங்கும் படித்திராத தகவல் முதன்முறையாக நமது ஈகரை தளத்தில்...


அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... 68516

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக