Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் வரவுக்காய்...?
4 posters
Page 1 of 1
உன் வரவுக்காய்...?
உன் வரவுக்காய்...?
பிரிவுப்
புயலின் வேகத்தில் மடிந்திட்ட உள்ளம்
வேதனைப் பிடியிலிருந்து மீண்டுவர
வழிதான் உண்டா?
நிரந்தரமற்ற நம் பிரிவை நிஜமாக்கிட
நீ வருவாயென
காத்திருக்கிறேன்.....
உள்ளத்தால் ஒன்றிணைந்த இருவரல்ல ஒருவர் -
நாம்
எனை மறந்து நீயாகவே ஆகிவிட்டேன்
பாசத்தின் பிணைப்பால் பின்னிய
காதல் உள்ளம்
பரிவுடன் ஏங்குது உனக்காக....
காலத்தின் கோலத்தால்
தற்காலிக பிரிவைச் - சந்தித்தாலும்
மனத்தால் ஒன்றுபட்டு உன் உயிருடன்
ஒன்றாகிவிட்டேன்
எப்பொழுதும் உனையே நினைத்து
என் மனம் நித்தமும்
வாடுதே
உன் வரவுக்காய்........?
பிரிவுப்
புயலின் வேகத்தில் மடிந்திட்ட உள்ளம்
வேதனைப் பிடியிலிருந்து மீண்டுவர
வழிதான் உண்டா?
நிரந்தரமற்ற நம் பிரிவை நிஜமாக்கிட
நீ வருவாயென
காத்திருக்கிறேன்.....
உள்ளத்தால் ஒன்றிணைந்த இருவரல்ல ஒருவர் -
நாம்
எனை மறந்து நீயாகவே ஆகிவிட்டேன்
பாசத்தின் பிணைப்பால் பின்னிய
காதல் உள்ளம்
பரிவுடன் ஏங்குது உனக்காக....
காலத்தின் கோலத்தால்
தற்காலிக பிரிவைச் - சந்தித்தாலும்
மனத்தால் ஒன்றுபட்டு உன் உயிருடன்
ஒன்றாகிவிட்டேன்
எப்பொழுதும் உனையே நினைத்து
என் மனம் நித்தமும்
வாடுதே
உன் வரவுக்காய்........?
Re: உன் வரவுக்காய்...?
காலத்தின் கோலத்தால்
தற்காலிக பிரிவைச் - சந்தித்தாலும்
மனத்தால் ஒன்றுபட்டு உன் உயிருடன்
ஒன்றாகிவிட்டேன்
எப்பொழுதும் உனையே நினைத்து
என் மனம் நித்தமும்
வாடுதே
உன் வரவுக்காய்........?
அருமை ரிபாஸ் அண்ணா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: உன் வரவுக்காய்...?
snehiti wrote:காலத்தின் கோலத்தால்
தற்காலிக பிரிவைச் - சந்தித்தாலும்
மனத்தால் ஒன்றுபட்டு உன் உயிருடன்
ஒன்றாகிவிட்டேன்
எப்பொழுதும் உனையே நினைத்து
என் மனம் நித்தமும்
வாடுதே
உன் வரவுக்காய்........?
அருமை ரிபாஸ் அண்ணா
வாங்க சினகிதி சொல்லுங்க எப்படி சுகம் எங்க ஆழ காணோம் நேற்று
Re: உன் வரவுக்காய்...?
health prb அதுதான் ஈகரையில் அதிகமாக இருக்கமுடியவில்லை நீங்க நலமா ரிபாஸ் அண்ணாரிபாஸ் wrote:snehiti wrote:காலத்தின் கோலத்தால்
தற்காலிக பிரிவைச் - சந்தித்தாலும்
மனத்தால் ஒன்றுபட்டு உன் உயிருடன்
ஒன்றாகிவிட்டேன்
எப்பொழுதும் உனையே நினைத்து
என் மனம் நித்தமும்
வாடுதே
உன் வரவுக்காய்........?
அருமை ரிபாஸ் அண்ணா
வாங்க சினகிதி சொல்லுங்க எப்படி சுகம் எங்க ஆழ காணோம் நேற்று
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: உன் வரவுக்காய்...?
உன் வரவுக்காய்...?
பிரிவுப்
புயலின் வேகத்தில் மடிந்திட்ட உள்ளம்
வேதனைப்
பிடியிலிருந்து மீண்டுவர
வழிதான் உண்டா?
நிரந்தரமற்ற நம் பிரிவை
நிஜமாக்கிட
நீ வருவாயென
காத்திருக்கிறேன்.....
சூப்பர்டா மாப்ள . அருமை அருமை .
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum