புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:19 pm

கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.

சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

"வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

"குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.

பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 2:12 pm

தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196

தெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Dதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Yதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Sதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Dதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 2:15 pm

தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 2:16 pm

தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 2:19 pm

தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரிந்து கொள்ளுங்கள் 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 2:49 pm

உங்கள் படைப்புகள் அருமை! தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 4:50 pm

kalaimoon70 wrote:உங்கள் படைப்புகள் அருமை! தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 154550

நன்றிகள் வாழ்த்திய அனைவருக்கும் தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 4:53 pm

snehiti wrote:
kalaimoon70 wrote:உங்கள் படைப்புகள் அருமை! தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 678642 தெரிந்து கொள்ளுங்கள் 154550

நன்றிகள் வாழ்த்திய அனைவருக்கும் தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550 தெரிந்து கொள்ளுங்கள் 154550

வாங்க எங்க ஆழ காணோம் ஆன்லைன்ல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 02, 2010 5:29 pm

வணக்கம்
//
இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள்
கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.//
கர்நாடக சங்கீதம் என்பது தமிழ் நாட்டில் எழுந்த இசை மரபு. பஞ்ச திராவிட தேசத்தில் கர்நாடகம் (கரு நாடகம்) என்ற சொல் தமிழகத்தைக் குறிக்கும் சொல் (அபிதான சிந்தாமணி)
இசை பிறந்தது தமிழகத்தில் தான். இதற்கு ஆதாரம்: தென்னா தெனா வென்ப தாலத்தியாமே (பஞ்ச மரபு) ஆலத்தி என்பது இன்று நாம் சொல்லும் ஆலாபனை, அதில் சங்கீதம் தென்னாடான தமிழகத்தில் பிறந்ததனால் அதனை மதிக்கும் வண்ணம் ஏற்பட்டது தான் ஆலாபனையில் தென்னா தெனா என்று இசைக்கப் படவேண்டும் என்ற மரபு தோன்றியது
அன்புடன்
நந்திதா

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 6:50 pm

nandhtiha wrote:வணக்கம்
//
இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள்
கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.//
கர்நாடக சங்கீதம் என்பது தமிழ் நாட்டில் எழுந்த இசை மரபு. பஞ்ச திராவிட தேசத்தில் கர்நாடகம் (கரு நாடகம்) என்ற சொல் தமிழகத்தைக் குறிக்கும் சொல் (அபிதான சிந்தாமணி)
இசை பிறந்தது தமிழகத்தில் தான். இதற்கு ஆதாரம்: தென்னா தெனா வென்ப தாலத்தியாமே (பஞ்ச மரபு) ஆலத்தி என்பது இன்று நாம் சொல்லும் ஆலாபனை, அதில் சங்கீதம் தென்னாடான தமிழகத்தில் பிறந்ததனால் அதனை மதிக்கும் வண்ணம் ஏற்பட்டது தான் ஆலாபனையில் தென்னா தெனா என்று இசைக்கப் படவேண்டும் என்ற மரபு தோன்றியது
அன்புடன்
நந்திதா

இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகளுக்கும் அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி அக்கா

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக