புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
17 Posts - 2%
prajai
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நன்மைக்கு நம்பிக்கை Poll_c10நன்மைக்கு நம்பிக்கை Poll_m10நன்மைக்கு நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மைக்கு நம்பிக்கை

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 3:23 am

சற்று வயதான ஒரு செஸ் சாம்பியனும் அவரது நண்பரும் வீட்டில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டு வயது பேரன் அவர் மீது சாய்ந்த வண்ணம் அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் செஸ் போர்டிலிருந்த குதிரையை நகர்த்த இருந்த சமயம், ""தாத்தா அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாம்'' என்றான் அவரது பேரன். அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, வேறு காயை நகர்த்தி விளையாட்டைத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

பிறகு பேரனைப் பார்த்து ""ஆமாம், ஏன் அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாமென்று சொன்னாய்?'' என்றார்.

""இல்லை அந்தக் குதிரை கொள்ளு தின்று கொண்டிருந்தது.
அதை "டிஸ்டார்ப்' செய்ய வேண்டாமென்று தான் நான் அப்படிச் சொன்னேன்'' என்றான்.
அந்தச் சிறுவன்.

இது ஒரு சிறு பிள்ளைத்தனமான சம்பவமாக இருந்த போதிலும், அந்தப் பெயவர் அவன் சொல்வதிலும் ஒரு நன்மை இருக்கக் கூடுமென்று நம்பி அவன் சொல்லியபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குதிரையை நகர்த்தி விளையாடி ஒரு வேளை தோற்றும் இருக்கலாம். அவன் சொல்லியதை கேட்டது நன்மையில் தான் முடிந்தது. எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை நன்மையில் தான் முடியும். எங்கே அவநம்பிக்கை தோன்றுகிறதோ அங்கேதான் தோல்வியின் துவக்கம் உள்ளது.

ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றக் கொள்ளும்போது எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஓட்டுவதனால் நிச்சயம் கீழே விழத்தான் செய்வார்கள். பிறகு நன்றாக ஒட்டக் கற்றுக் கொண்டோம் இனி விழ மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் கீழே விழாமல் இருக்கச் செய்கிறது.

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்றி!
கிருஷ்ணா வேணுகோபால்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 2:51 am

:idea:

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 3:08 am

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது
நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:39 pm

kalaimoon70 wrote:எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது
நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196

நிச்சியமாக மாஸ்டர்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 4:51 pm

நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:58 pm

எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 03, 2010 5:06 pm

ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

+ve கட்டுரை நன்றி நன்மைக்கு நம்பிக்கை 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்மைக்கு நம்பிக்கை 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:13 am

நிர்பமா wrote:
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.

என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642 நன்மைக்கு நம்பிக்கை 678642
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:16 am

நிலாசகி wrote:ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

+ve கட்டுரை நன்றி நன்மைக்கு நம்பிக்கை 677196
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:16 am

யமுனாஸ் wrote:நன்மைக்கு நம்பிக்கை 677196 நன்மைக்கு நம்பிக்கை 677196
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக