ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கெட்ட பேயின் கதை

+7
சாந்தன்
உதயசுதா
யமுனாஸ்
kalaimoon70
அப்புகுட்டி
கலைவேந்தன்
நிலாசகி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty ஒரு கெட்ட பேயின் கதை

Post by நிலாசகி Tue Mar 02, 2010 12:59 am

இருவர் அடிக்கடி பேசிக்கொள்வர்
கேள்விகள் ஆயிரம் பதில்கள் ஆயிரம்
அடக்குமுறையும் அடிபணிவதும் அடிக்கடி நடக்கும்
அன்றும் அப்படிதான் இவன் அவனை தூண்டிகொண்டிருக்க


உனக்கெதற்கு வாழ்கை போதுமது உனக்கு
நீ சாவதற்கு வழிகள் தெரியும் எனக்கு


அடப்பாவி உன் வேதனைக்கு நான் சாகவா
என்னை தற்கொலைக்கு தூண்டுகிறாயா நீ


உனது வலி தாங்க நான் இருக்கிறேன்
எனது வலி தாங்க யார் இருக்கிறார்


நான் மாட்டேன் தற்கொலை வலி
அதை விட கொடியதடா முடியாது


உனது இச்சைக்காக என்னை வதைக்கிறாய்
எனது பேச்சை இப்பொழுதும் மறுக்கிறாய்



உன்னை கேட்டு கெட்டேன் நான்
இனியும் கேட்க மாட்டேன் போ

அவன் அவனுக்கு சொந்தம் நூறு
எனக்கு யார் நீதானே கூறு


சரி பாவமடா நீ தாங்கி
கொள்கிறேன்
வலியை நான் உடனே

எடு அந்த குவழை விஷத்தை
என்னை மட்டும் நினைத்து சுவை


-----------------------------------



இன்னும் என் வலி குறைய வில்லையே
என்செய்வேன் முன்பு என் சொல் கேட்ட
உடம்பையும் கொன்றேன் நான் ...
இன்று உயிரற்ற பேயாய் அலைகிறேன்



--------இப்படிக்கு மனம் என்னும் பேய்


------------------------------------------------

இது தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவனின் மனமும் உடலும் பேசிக்கொள்ளும் பேச்சு
..பலர் தற்கொலை அனைத்து பிரச்னைக்கு தீர்வு என்று
நினைக்கின்றனர்...ஆனால் உண்மையில் அப்படியல்ல ............மரணத்திற்கு
அப்பால் இருக்கும் வாழ்கை அதைவிட கொடியது


Last edited by நிலாசகி on Wed Mar 03, 2010 7:26 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு கெட்ட பேயின் கதை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by கலைவேந்தன் Tue Mar 02, 2010 1:22 am

ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by அப்புகுட்டி Tue Mar 02, 2010 1:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவனின் மனமும் உடலும் பேசிக்கொள்ளும் பேச்சு
..பலர் தற்கொலை அனைத்து பிரச்சநிக்கும் தீர்வு என்று
நினைக்கின்றனர்...ஆனால் உண்மையில் அப்படியல்ல ............மரணத்திற்கு
அப்பால் இருக்கும் வாழ்கை அதைவிட கொடியது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 1:39 am

இது தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவனின் மனமும் உடலும் பேசிக்கொள்ளும் பேச்சு
..பலர் தற்கொலை அனைத்து பிரச்சநிக்கும் தீர்வு என்று
நினைக்கின்றனர்...ஆனால் உண்மையில் அப்படியல்ல ............மரணத்திற்கு
அப்பால் இருக்கும் வாழ்கை அதைவிட கொடியது





இதுவே உண்மை. அருமை தோழியே ! ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by நிலாசகி Tue Mar 02, 2010 1:40 am

ஒரு கெட்ட பேயின் கதை 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு கெட்ட பேயின் கதை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by Guest Wed Mar 03, 2010 3:51 pm

..பலர் தற்கொலை அனைத்து பிரச்சநிக்கும் தீர்வு என்று
நினைக்கின்றனர்...ஆனால் உண்மையில் அப்படியல்ல ............மரணத்திற்கு
அப்பால் இருக்கும் வாழ்கை அதைவிட கொடியது

ஒரு கெட்ட பேயின் கதை 678642 ஒரு கெட்ட பேயின் கதை 678642 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 4:03 pm

ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by நிலாசகி Wed Mar 03, 2010 5:28 pm

ஒரு கெட்ட பேயின் கதை 678642 ஒரு கெட்ட பேயின் கதை 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு கெட்ட பேயின் கதை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by உதயசுதா Wed Mar 03, 2010 5:30 pm

ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196


ஒரு கெட்ட பேயின் கதை Uஒரு கெட்ட பேயின் கதை Dஒரு கெட்ட பேயின் கதை Aஒரு கெட்ட பேயின் கதை Yஒரு கெட்ட பேயின் கதை Aஒரு கெட்ட பேயின் கதை Sஒரு கெட்ட பேயின் கதை Uஒரு கெட்ட பேயின் கதை Dஒரு கெட்ட பேயின் கதை Hஒரு கெட்ட பேயின் கதை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by சாந்தன் Wed Mar 03, 2010 5:32 pm

இப்படிக்கு மனம் என்னும் பேய்

ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196 ஒரு கெட்ட பேயின் கதை 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒரு கெட்ட பேயின் கதை Empty Re: ஒரு கெட்ட பேயின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum