ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிகள் உள்ளதடி பாப்பா!

+6
prabumurugan
அப்புகுட்டி
Aathira
சிவா
நிலாசகி
kalaimoon70
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Mon Mar 01, 2010 11:55 pm

First topic message reminder :

சாதிகள் உள்ளதடி
பாப்பா!
குலம் உயர்த்திச் சொல்வது
இங்கு கூடும்.
கடைநிலை ,
இடைநிலை ,
உயர்நிலை,
இதன் வாய்ப்பாடு
அரசியல் வழிப்பாடு!

அன்று!
சாதிக்கு ஒரு நீதி
வேண்டும் என்ற கோட்பாடு
இன்று!
சாதிக்கு ஒரு நீதிபதி
வேண்டும் என சொல்லோடு
சாதிச் சங்கங்கள் கூப்பாடு!

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி
பாப்பா!
குலம் உயர்த்திச் சொல்வது,
இங்கு கூடும்.
இதுதான் இன்றைய நிலையின்
வெளிப்பாடு.


Last edited by kalaimoon70 on Tue Mar 02, 2010 12:03 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by snehiti Tue Mar 02, 2010 4:54 pm

சமுதாயத்தின் இன்றைய நிலைமையை துகிலுரித்து காட்டுகிறது தாங்களின் கவிதை அருமை வாழ்த்துக்கள் சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 5:01 pm

snehiti wrote:சமுதாயத்தின் இன்றைய நிலைமையை துகிலுரித்து காட்டுகிறது தாங்களின் கவிதை அருமை வாழ்த்துக்கள் சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550



நன்றி.உங்கள் மறுமொழிக்கு!

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by இளமாறன் Tue Mar 02, 2010 5:33 pm

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196

எவ்வ்ளவு தான் படித்தாலும் சிலர் சாதி பார்க்கிறார்கள்.. வேலைக்கு எத்தனை பங்கு என்று சாதி வாரியாக போட்டி.. திறமைக்கு மதிப்பே இல்லை என்பது வருந்ததக்கது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 8:51 pm

இளமாறன் wrote:சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196

எவ்வ்ளவு தான் படித்தாலும் சிலர் சாதி பார்க்கிறார்கள்.. வேலைக்கு எத்தனை பங்கு என்று சாதி வாரியாக போட்டி.. திறமைக்கு மதிப்பே இல்லை என்பது வருந்ததக்கது


சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by செந்தில் Tue Mar 02, 2010 9:19 pm

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி
பாப்பா!



சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 10:59 pm

செந்தில் wrote:தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி
பாப்பா!



சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by Guest Wed Mar 03, 2010 11:43 am

நிலாசகி wrote:சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 440806 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196
இப்போ ஜாதி இப்படி ஆகிடுச்சு பணக்காரன் ஏழை

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642
avatar
Guest
Guest


Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Wed Mar 03, 2010 1:08 pm

jayakumari wrote:சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 677196

நன்றி தோழியே ! சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! - Page 2 Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum