ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிகள் உள்ளதடி பாப்பா!

+6
prabumurugan
அப்புகுட்டி
Aathira
சிவா
நிலாசகி
kalaimoon70
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Mon Mar 01, 2010 11:55 pm

சாதிகள் உள்ளதடி
பாப்பா!
குலம் உயர்த்திச் சொல்வது
இங்கு கூடும்.
கடைநிலை ,
இடைநிலை ,
உயர்நிலை,
இதன் வாய்ப்பாடு
அரசியல் வழிப்பாடு!

அன்று!
சாதிக்கு ஒரு நீதி
வேண்டும் என்ற கோட்பாடு
இன்று!
சாதிக்கு ஒரு நீதிபதி
வேண்டும் என சொல்லோடு
சாதிச் சங்கங்கள் கூப்பாடு!

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி
பாப்பா!
குலம் உயர்த்திச் சொல்வது,
இங்கு கூடும்.
இதுதான் இன்றைய நிலையின்
வெளிப்பாடு.


Last edited by kalaimoon70 on Tue Mar 02, 2010 12:03 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by நிலாசகி Tue Mar 02, 2010 12:01 am

சாதிகள் உள்ளதடி பாப்பா! 440806 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
இப்போ ஜாதி இப்படி ஆகிடுச்சு பணக்காரன் ஏழை


தீதும் நன்றும் பிறர் தர வாரா சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by சிவா Tue Mar 02, 2010 12:03 am

kalaimoon70 wrote:

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி

பாப்பா!



சிறந்த வரிகள் சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550


சாதிகள் உள்ளதடி பாப்பா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by Aathira Tue Mar 02, 2010 12:04 am

ஆதியில் ஆன்மீக அடிப்படை -சாதி; இன்று அரசியல் அடிப்படை- சாதி . என்றும் அடிபடுவது பொது மக்களினமே கொந்தளிக்கும் சொற்களின் கூட்டு. அருமை தோழரே
சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by அப்புகுட்டி Tue Mar 02, 2010 12:05 am

நிலாசகி wrote:சாதிகள் உள்ளதடி பாப்பா! 440806 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
இப்போ ஜாதி இப்படி ஆகிடுச்சு பணக்காரன் ஏழை
ஆமோதித்தல் ஆமோதித்தல்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 12:06 am

சிவா wrote:
kalaimoon70 wrote:

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு!

மீண்டும்
சாதிகள் உள்ளதடி

பாப்பா!



சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550

சிறந்த வரிகள் சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 12:07 am

Aathira wrote:ஆதியில் ஆன்மீக அடிப்படை -சாதி; இன்று அரசியல் அடிப்படை- சாதி . என்றும் அடிபடுவது பொது மக்களினமே கொந்தளிக்கும் சொற்களின் கூட்டு. அருமை தோழரே
சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
அன்புடன்
ஆதிரா


சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550 சாதிகள் உள்ளதடி பாப்பா! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 2:53 pm

Aathira wrote:ஆதியில் ஆன்மீக அடிப்படை -சாதி; இன்று அரசியல் அடிப்படை- சாதி . என்றும் அடிபடுவது பொது மக்களினமே கொந்தளிக்கும் சொற்களின் கூட்டு. அருமை தோழரே
சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
அன்புடன்
ஆதிரா


சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642 சாதிகள் உள்ளதடி பாப்பா! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by prabumurugan Tue Mar 02, 2010 3:09 pm

சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by jayakumari Tue Mar 02, 2010 3:18 pm

சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196 சாதிகள் உள்ளதடி பாப்பா! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

சாதிகள் உள்ளதடி பாப்பா! Empty Re: சாதிகள் உள்ளதடி பாப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum