புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
339 Posts - 79%
heezulia
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10பதினெண் சித்தர் யார் யார்! Poll_m10பதினெண் சித்தர் யார் யார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெண் சித்தர் யார் யார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Apr 2010 - 11:23

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்,
4. சதோகநாதர்,
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர்,
7. புண்ணாக்குச் சித்தர்.
8. ஞானச்சித்தர்,
9. மௌனச் சித்தர்,
10. பாம்பாட்டிச் சித்தர்,
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர்,
16. கடுவெளிச் சித்தர்,
17.சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.

இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்,
2. பதஞ்சலியார்,
3. துர்வாசர்,
4. ஊர்வசி,
5. சூதமுனி,
6. வரரிஷி,
7. வேதமுனி,
8. கஞ்சமுனி,
9. வியாசர்,
10. கௌதமர்

இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி, 13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 22 Apr 2010 - 13:15

இந்த பட்டியலில் அகத்தியர் எங்குமே வரவில்லையே சிவா... பதினெண் சித்தர் யார் யார்! 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Apr 2010 - 13:50

கலை wrote:இந்த பட்டியலில் அகத்தியர் எங்குமே வரவில்லையே சிவா... பதினெண் சித்தர் யார் யார்! 440806

சித்தர்களுள் தலைமை சித்தராக அகத்தியர் அறியப்படுகிறார், எனவே இப்பட்டியலில் அவர் இடம்பெறவில்லை! பதினெண் சித்தர் யார் யார்! 440806



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 22 Apr 2010 - 15:04

பதின் என்றால் ( பசு பதி பாசம் என்று கூறுகின்றார்களே அந்த மேலான இறைவன்) , எண் என்றால் எண்ணுகினற்.. மேலான இறைவனையே எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று என் குரு (சித்தர் நெறி செம்மல் முனைவர் சி.வெ.சுந்தரம்) கூறக்கேட்டு இருக்கிறேன். அவர் மட்டும் அல்ல வை. ர. சித்த மருத்துவர் டாக்டர் எம். ஏ. ஹுசைன் போன்றோரும் கூறக்கேட்டு இருக்கிறேன் சிவா...நூற்றுக்கணக்கான சித்தர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து வந்தனர். பதினெண் சித்தர்கள் என்பதைப் பதினெட்டு என்று தவறாகக் க்ருதிக்கொண்டு தங்களுக்குத் தோன்றிய அல்லது நன்கு தெரிந்தவர்களை எல்லாம் தொகுத்தனர். அதனால் ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு பெயர்கள் இடம் பெற்றன என்பர்.



பதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Tபதினெண் சித்தர் யார் யார்! Hபதினெண் சித்தர் யார் யார்! Iபதினெண் சித்தர் யார் யார்! Rபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 22 Apr 2010 - 15:10

ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 22 Apr 2010 - 15:40

Kaa Na Kalyanasundaram wrote:ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

அரிய கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. பதினெண் சித்தர் யார் யார்! 154550 பதினெண் சித்தர் யார் யார்! 154550



பதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Tபதினெண் சித்தர் யார் யார்! Hபதினெண் சித்தர் யார் யார்! Iபதினெண் சித்தர் யார் யார்! Rபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Apr 2010 - 15:45

Aathira wrote:பதின் என்றால் ( பசு பதி பாசம் என்று கூறுகின்றார்களே அந்த மேலான இறைவன்) , எண் என்றால் எண்ணுகினற்.. மேலான இறைவனையே எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று என் குரு (சித்தர் நெறி செம்மல் முனைவர் சி.வெ.சுந்தரம்) கூறக்கேட்டு இருக்கிறேன். அவர் மட்டும் அல்ல வை. ர. சித்த மருத்துவர் டாக்டர் எம். ஏ. ஹுசைன் போன்றோரும் கூறக்கேட்டு இருக்கிறேன் சிவா...நூற்றுக்கணக்கான சித்தர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து வந்தனர். பதினெண் சித்தர்கள் என்பதைப் பதினெட்டு என்று தவறாகக் க்ருதிக்கொண்டு தங்களுக்குத் தோன்றிய அல்லது நன்கு தெரிந்தவர்களை எல்லாம் தொகுத்தனர். அதனால் ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு பெயர்கள் இடம் பெற்றன என்பர்.

விளக்கத்திற்கு நன்றி அக்கா! பதினெண் சித்தர் யார் யார்! 102564



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Apr 2010 - 15:47

Kaa Na Kalyanasundaram wrote:ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

அழகாக அகத்திய மாமுனி என விளக்கிவிட்டீர்கள், இது தெரியாமல்தான் தலைமை சித்தர் என உளறி வைத்துவிட்டேன்! பதினெண் சித்தர் யார் யார்! 678642



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 22 Apr 2010 - 15:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 22 Apr 2010 - 15:53

மாமுனி என்பதின் பொருளாக தலைமைச் சித்தர் எனவும் கொள்ளலாம். நன்றாய்த்தான் சொல்விளக்கம் இருக்கிறது நண்பர் சிவா அவர்களே. தாங்கள் உளறவில்லை. உளமார சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக