புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
60 Posts - 74%
heezulia
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
225 Posts - 76%
heezulia
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_m10பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 01, 2010 9:55 am

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Girls_laughingஅவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள்
ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு
அதிகம்.சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட
நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல்
சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன
கூறுகிறார்கள் தெரியுமா…

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை
மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன்
படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும்
மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத்
தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி
இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும்.
அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில்
முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக
எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு
விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது.
அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல்
சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில்
அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச்
செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 10:02 am

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 755837 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 755837

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 01, 2010 10:03 am

சபீர் wrote:பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 755837 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 755837

வாங்க சபீர் அஸ்ஸலாமு அழைக்கும்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Mar 01, 2010 10:17 am

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள் !

Thanks பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 678642 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 678642

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Mar 01, 2010 10:20 am

இப்படியல்லாம் உள்ளது என்ன றிபாஸ்..... பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:16 am

ரிபாஸ் wrote:
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும்.
அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில்
முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக
எதிர்பார்ப்பின்றி

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில்
அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச்
செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி

வாழுங்கள

நல்ல தகவல் . நன்றி ரியாஸ்
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 154550 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 359383 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 359383 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 154550
ஆதிரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 11:35 am

ஹூம்... என்னத்த சிரிச்சு என்னத்த வாழ்ந்து...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 12:15 pm

கலை wrote:ஹூம்... என்னத்த சிரிச்சு என்னத்த வாழ்ந்து...?

ஏன் என்ன ஆச்சு கலை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:21 pm

கலை wrote:ஹூம்... என்னத்த சிரிச்சு என்னத்த வாழ்ந்து...?

பெண்கள் மீது தங்களுக்கு ஏன் இந்த கோபம கலை ? வருத்தம்?
பெண்கள் மீதா? சிரிப்பின் மீதா?
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 440806 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Drunken_smilie பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Drunken_smilie

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 01, 2010 12:27 pm

ரிபாஸ் wrote:
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? Girls_laughing.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில்
அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச்
செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196 பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக