புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_lcapஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_voting_barஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_lcapஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_voting_barஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_lcapஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_voting_barஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 4:57 pm

First topic message reminder :

ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Kuselan-stylish-stills-38

நான் ஏழாவது படிக்கும் போது என்னமோ தெரியல ரஜினி மீதும் அவர் படங்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் ரஜினிய தவறா சொன்னா கடுமையான் கோபம் வரும்..! ஏன் ஏன் என என்னும் ஒரு கேள்வி அப்போதுதான் எங்க தெரு பசங்க அவன் ரஜினி ரசிகண்டானு சொன்னாங்க..!?
என்னைப்போலவும் எங்க தெருவில் ஒருசில பசங்க ரஜினியின் ரசிகனா இருந்தாங்க நாங்கள் ஒன்றாக கூடினோம்….. எங்க தெருவிலும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எங்க தெருவுக்கும் பக்கத்து தெரு பசங்களுக்கும் எப்போதுமே ஆகாது..! எங்களுக்கு போட்டியாக அவர்களும் ரஜினி ரசிகராக ஆனார்கள்..!!?
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி அப்போ எங்க ஏரியாவுல மாவிரன் படம் இன்று முதல்னு போஸ்டர் ஒட்டி இருந்துச்சு அங்க எங்க ஏரியா ரசிகர் மன்றத்தின் மிக பெரிய ஒரு கண்ணாடி போட்டோ மாட்டி இருந்தார்கள்.அதேப்போல் நாமும் வைக்கலாம் என..! யார் பெரிய போட்டோ வைக்கிரார்கள் என்பதுதான் போட்டி..
எங்க தெரு பசங்களும் ஒரு முடிவு பண்ணினோம் அவரவர் வீட்டில் ஒரு ரூபாய் வசுல் செய்வது என்று அதேப்போல் கூட்டமாக சென்று அவஅவரின் அம்மாக்களை சந்தித்து விபரம் கூறினோம்..ஒருசில அம்மாக்களை தவிர மற்றவர்கள் வீட்டில் திட்டுதான் கிடைத்த்து… மொத்த வசூல் 7ரூபாய்தான் ஆனாது இதை வைத்து ஒன்னுமே செய்யமுடியாது.. அப்போது ஒரு போட்டோ பிரேம் செய்யனும்னா குறைந்த்து 25 ரூபாயாவது தேவை..!
என்ன செய்வது என ஆலோசிச்ச்துக் கொண்டு இருந்த போது என் நண்பன் சொன்னான் டேய் எங்க தாத்தா போட்டோ பரனியிலே ரொம்பநாளா கிட்க்கது யாருக்கும் தெரியாம எடுத்துதாரேன்னு சொன்னான்.எனக்கும் அதுசரினு பட்டது. நான் எப்பாடா கொண்டுவருவேனு கேட்டேன் மதியம் அம்மா தூங்கிடுவா அப்போ கொண்டுவரேன்னு போய்ட்டான்.. நானும் நண்பனின் வரவுக்காக காத்துக்கிடந்தேன்..
வந்தான் நண்பான் நான் நினைத்தவிட பெரிய போட்டோ.. வயதானவனிரின் தலையில் பொட்டுவைத்த அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு நமக்கு போட்டிதானே முக்கியம் என பின்னில் இருந்த ஆணிகளை மெதுவாக உருவி போட்டோவை எடுத்துவிட்டேன்..நண்பன் சொன்னான் கிழித்துடுடலாம்டா இல்லாட்டி மாட்டிக்கொள்வோம் என்றான் நானோ வேண்டாம்டா மாவிரன் சினிமா மற்றியவுடன் அதை அதே போட்டோ மாற்றி உன் வீட்டில் வைத்து விடுனு சொன்னேன்…அவனும் நல்ல ஐடியா செய்துவிடுவோம்னு சொன்னான்..
வசூல் அனா 7ரூபாய்க்கு ஒரு ரஜினி படம் வாங்க மார்கெட் சொன்றோம் கிடைக்கவில்லை..! ஒரு கடையில் காலண்டர் மாட்டியிருந்த்து அதில் ரஜினியின் அழகான போட்டோ அதை விலைக்கு வாங்கினோம்..
மாட்டினோம் தியோட்டரில் போட்டோவை எதிர் தெரு பசங்க மூக்கு உடைந்தது.. அவர்களை காணும் போதெல்லாம் கிண்டல் செய்தோம்..

இப்படி பல முறை செய்து வீட்டில் உதை வாங்கியதுதான் எங்களுக்கு கிடைத்த மெடல்கள்..!

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Ajith-vijay

இப்போ வாரேன் அஜித்க்கு மாறிய கதைக்கு.. நாம் ரசிக்கும் கலைஞன் போல் வேர் ஒருவர் செய்தால் அது நமக்கு பிடிக்காது அது அவர் செய்தால்தான் பிடிக்கும் அதுப்போல 1998 ல் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் விஜய் & அஜித் அதில் விஜய் ரஜினியின் ரசிகர்களை கவர்வது போல் செய்த சில பஞ்ச் டைலாக்கும் ஸ்டைல்களும் என்னை அவர் மீது ஒரு பெறுப்பை உறுவாக்கியது அதில் மறுபட்டவராக நம்ம தல தெரியவே அவரின் காதல் கோட்டை,ஆசை & அவள் வருவாளா போன்ற படங்கள் என் மனதில் நீங்க இடம் பிடித்து இருந்தனா..

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Ajith_interview1

என்னுள் அஜித் என்ற கலைஞன் உள்ளே வந்தான்..பின் அவரின் படங்களிம் பஞ்ச் வர தொடங்கின அதன் பிறகு வந்த அனைவரின் படங்களும் பஞ்ச் டைடில் சாங்க என சினிமா மீதே பெரிய வெறுப்பை ஏற்படுத்தி விட்டன..சமிபத்தில் பார்த்த படம்தான் அசல் என்னுள் மீண்டும் அந்த கலைஞன் உள்ளில் வந்தான்.ஏன் என்று தெரியல தல……??????

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 6:00 pm

இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்ல வந்துக்கீன.போ நைனா போ.எதுனாச்சும் பொயப்பு இருந்தா பாரு.சினிமாக்காரனுக்கு ரசிகனா இருக்கறதே தப்பு.இதுல அவன் தான் உயர்ந்தவன்,இவன் தான் உயர்ந்தவன் நு பட்டம் வேற.ஏதோ படம் வந்துச்சா.பைசாவ கொடுத்து பார்த்தோமான்னு இல்லாம ரசிகன்னு சொல்லிட்டு.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Uஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Dஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Aஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Yஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Aஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Sஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Uஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Dஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Hஎனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 7:17 pm

இப்ப ரஜினிக்கு உங்க ஒட்டு உண்டா? இல்லையா? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 7:24 pm

Aathira wrote:இப்ப ரஜினிக்கு உங்க ஒட்டு உண்டா? இல்லையா? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196

நீங்க சொன்னிங்கனா ரஜினிக்கு போட்டுடலாம்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Icon_lol

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 7:31 pm

Tamilzhan wrote:
Aathira wrote:இப்ப ரஜினிக்கு உங்க ஒட்டு உண்டா? இல்லையா? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196

நீங்க சொன்னிங்கனா ரஜினிக்கு போட்டுடலாம்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Icon_lol

பாவம் வயசு ஆனாலும் எதோ ஒப்பேத்திகிட்டு இருக்காருல. நாமலே கை விட்டுட்டா கர்நாடகாவுலையா போய கேட்பாரு. எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 440806 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 440806

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 7:33 pm

நல்ல கதை தான் அண்ணா ஆனால் நான் இன்னும் ரஜினி ரசிகன் தான் மாற முடியல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 7:36 pm

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Tn5f0a8324

Aathira wrote:
Tamilzhan wrote:
Aathira wrote:இப்ப ரஜினிக்கு உங்க ஒட்டு உண்டா? இல்லையா? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 677196

நீங்க சொன்னிங்கனா ரஜினிக்கு போட்டுடலாம்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Icon_lol

பாவம் வயசு ஆனாலும் எதோ ஒப்பேத்திகிட்டு இருக்காருல. நாமலே கை விட்டுட்டா கர்நாடகாவுலையா போய கேட்பாரு. எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 440806 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 440806

வயசு ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாதானே இருக்கார் உண்மையான இஅளமை இதுதான்..!! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 755837

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 7:39 pm

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 Tnwieguuu

Manik wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் நான் இன்னும் ரஜினி ரசிகன் தான் மாற முடியல

சீக்கரம் மாறிடுங்க மானிக் இல்லேனா ஆத்தா வையும்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! - Page 2 838572

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 7:41 pm

நீங்க படத்துல மட்டும் ரசிக்கிறீங்க நான் நிஜ வாழ்க்கையை சேத்து ரசிக்கிறேன் அவர மாதிரி அமைதியா இருக்க முடியுமான்னு யோசிக்கிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக