புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_m10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10 
42 Posts - 63%
heezulia
PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_m10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_m10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_m10PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Mon Jun 08, 2009 7:07 pm

DEAR ALL EEGARAI FRIENDS,


NEXT MONTH ENAKKU MARRIAGE


SO NALLA TIPS KODUNGA


PLS



MADAN.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 7:16 pm

[You must be registered and logged in to see this link.]புது வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்

உங்களுக்கு எப்படிப்பட்ட தகவல் வேண்டும்

என்று கூறினால் உதவலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 08, 2009 7:30 pm

மதன்,
நீங்கள் எல்லா வளமும் பெற்று இன்புடன் வாழ இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறோம்.

ஈகரையின் சார்பாக இனிய திருமண வாழ்த்துக்கள்.

avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Mon Jun 08, 2009 7:52 pm

THANKS MR.RAJA

avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Mon Jun 08, 2009 7:56 pm

MR.RUBAN

ஐ லவ் யூ
WIFE IYE EPPADI THIRUPTHY PADUTHUVATHU

ஐ லவ் யூ
WIFE EDAM EPPADI NADANDHU KOLVATHU

ஐ லவ் யூ

KONJAM SEXTIPS

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 8:20 pm

மதன் நீங்க கேட்டது, எதிர்பார்த்ததை விட
இங்கு அதிக தகவல்கள் காணப்படுகின்றன.
ஈக்கரையில் மன்மத ரகசியம் பகுதிக்குள்
குடும்ப வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை
காதலுடன் சேர்ந்த காமமாக தந்திருக்கின்றனர்.
சென்று பார்த்துப் பயன்பெறுங்கள்.
இப்பகுதியிலேயே தேவையான எல்லாம் இருப்பதனால்
வேறு எந்த கருத்தும் தேவை இல்லை என நினைக்கின்றேன்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jun 08, 2009 8:29 pm

சரியா சொன்னிங்க ரூபன் இருந்தாலும் சில முக்கியமாக திருமணத்திற்க்கு பின் கவனிக்க வேண்டியது.

திருமணத்திற்குப் பின் புது வாழ்க்கை அமைத்துக் கொள் ளும் தம்பதிகளுக்கு வேறு மாதிரி யான சமூக, குடும்பக் கடமைகள் உண்டு. அது அவர்களின் திருமண வாழ்க்கை சிறக்க காரணமானது.

அவற்றில் 5 முக்கிய அம்சங்கள் இங்கே:

சமூக பொறுப்பு:

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமோ எது வென்றாலும் அதற்கேற்ப சமூகம் உங் களை கண்காணிக்கத் தொடங்கி விடுகிறது. நீங்கள் ஒரு குடும்பத்தினருக்கும் மட்டும் உரியவர் அல்ல. இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பு பாலமாக எவ்வாறு செயல்படப் போகிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆவலோடு எதிர் பார்ப்பார்கள். உங்களின் நிறை, குறைகள் அலசப்படும். அது உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமையலாம்.

உங்கள் குடும்பம் மட்டுமின்றி அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உங்களது நண்பர்கள், தோழிகள் என்று உங்களுக்குத் தெரிந்த அனைவருமே உங்களை கண்காணிக்கக் கூடியவர் களாகவும் எடைபோடக் கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.
இவ்வளவு ஏன், அன்றாடம் தெருவில் வரும் காய்கறிக்காரர் முதற்கொண்டு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் வரை உங்களைப் பற்றிய குணாதி சயங்கள் பேசப்படும். இதனால் உங்களுக்கு சமூகத்தில் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

கல்யாணமாகி சில மாதங்கள் வரை உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இரண்டு வீட்டாரும் தருவார்கள்.அதன் பின் உங்களுக்கு மதிப்பு குறைவதும் கூடுவதும் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தினைப் பொறுத்துத்தான் அமையும்.

தாம்பத்ய உறவு:

திருமணத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஓடியாடி மரங்களுக்குப் பின் டூயட் பாடுவது, படுக்கை அறையில் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் இருபாலரின் உடலிலும் ஒரு வித ரசாயன மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும்.

இதனால் முதல் நாள் இரவின்போதே தான் பார்த்தையெல்லாம் நிஜமாக்கிவிட நினைக்கும் துடிப்பும் முழுமையான தாம்பத்ய சுகம் கிடைத்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இன்றைய மணமகன்களுக்கு நிறையவே இருக்கிறது. மணப்பெண்ணுக்கோ இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு. முதல் இரவு எவ்வாறு இருக்குமோ என்று ஓர் பதற்றம்.

ஆனால் இவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடு கிறார்கள்.கல்யாணம் ஆன அன்றே தங்களது முழு விருப்பமும் நிறை வேறிடவேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் மனரீதியாக மட்டுமே தயாராகி இருப்பார்கள். அவர்களை தாம்பத்ய பந்தம்தான் உடல் ரீதியாகவும் இணைக்கிறது.

அதனால் கூடியவரை புதுமணத் தம்பதிகள் உடனடி வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. தங்களது உணர்வுகளை மெல்ல மெல்ல பக்குவமாக வெளிப்படுத்தி அரங் கேற்றிக் கொண்டால் இருவருக்குமே இல்லற சுகம் இனிக்கும்.
முடிவெடுத்தல்: திருமணம் செய்து கொண்ட அடுத்த வினாடியே நீங்கள் பல விஷயங்களுக்கு அதிபதியாகி விடுகிறீர்கள். பணம்,நகை,உடை, சொந்த பந்தங்கள் இவற்றில் முக்கியமானவை. இதை விட மிகவும் முக்கியமானது, உங்களது வாழ்க்கைத் துணை என்பதை மறந்து விட வேண் டாம்.

ஆம், இனி உங்களுடன் ஆயுள் முழுக்க இன்ப துன்பங்களில் பங்கேற்பவர் அவர்தானே?… இதனால் ஒரு நல்ல தாயாக, ஒரு சிறந்த தந்தையாக அல்லது உங்களது குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக என்று பல விஷயங்களில் நீங்கள் பிரகாசிக்க வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம் தேவை.

எனவே தினமும் காலையில் எழுந் ததும் இருவரில் யாராவது ஒருவர் நெற்றியில் முத்தம் கொடுப்பதன் மூலம் அன்றைய பொழுதினை நல்லவிதமாக தொடங்கலாம். இன்னும் ஆழமான அன்பைக் காட்டவேண்டும் என்றால் மார்பிலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் நல்ல குஷி மூடில் இருந்தால் செல்லமாக காதைப் பிடித்து திருகக் கூடச் செய்யலாம்.

உங்களின் கனவுகள், வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றை மனம் விட்டு பேசுங்கள். அப்போதுதான் மனச் சுமை பாதியாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

நல்ல விஷயமோ, கெட்டதோ எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னிச்சையாக முடிவை எடுக்க வேண்டாம். உங்களின் துணைவரோடு கலந்து ஆலோசியுங்கள். அவர் சொல்வதில் உள்ள நன்மை, தீமைகளை அமைதியாக அலசுங்கள். பின்னர் முடி வெடுங்கள். பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய முடிவுகள் என்றால் சற்று தாமதமாக நிதானமாக யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை.

குழந்தைகளை திட்டமிடல்:

உங்களுக்கு ஒரு குழந்தை போதுமா, இரண்டு குழந்தைகள் வேண்டுமா? என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதில் நீங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும்.

இரண்டு குழந்தைகளைப் பெற்றால் எதிர்காலத்தில் அவர்களது கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை உங்களது வருமானத்தின் மூலம் ஈடுகட்ட முடியுமா? என்பதை நன்கு ஆலோசித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர்கள் முதல் குழந்தையை வேகமாக பெற்றெடுத்து விடுவார்கள்.அவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குள் இரண்டாவது குழந்தையும் பிறந்து விடும்.

இது மாதிரியான நிலைமை ஏற்படாமல் தடுக்க முதல் குழந்தை பெறுவதற்கு முன்பாகவே புதுமணத் தம்பதிகள் இதைப் பற்றி ஒரு தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.

இதற்காக இருவரும் வெட்கமோ, சங்கடமோ படத்தேவையில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்காமல் நீங்கள் இருவரும் ஒருமித்ததொரு முடிவிற்கு வாருங்கள்.
பணம்,சொத்துசேமிப்பு: ஆடம்பரமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைத் தொடங்கும் பெரும்பாலான தம்பதிகள் கடைசிவரை தங்களது வாழ்க்கை சொகுசாகவும் பகட்டாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் குடும்பத்தை நடத்து வதற்கு முதல் காரணியாக இருப்பது பணம் தான் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். பணத்தை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே உங்களால் சொத்து சேர்ப்பது பற்றி சிந்திக்க முடியும். குறுகிய காலம் ஆடம்பரமாக வாழ்ந்து பணத்தை இழப்பதை விட சிக்கனமாக வாழ்ந்து ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல்.
வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசிகள்,ஆபரணச் சேர்க்கை, நிலம்-வீடு வாங்குதல் எல்லாமே உங்களின் சேமிப்பைப் பொறுத்த விஷயம்.

குடும்ப நிர்வாகத்தில் பணத்தை செலவிடும்போதும், சேமிக்கும்போதும் ஒருவரே தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். அன்றாடம் எவ்வளவு செலவு குடும்பத்திற்கு எற்படுகிறது, இன்னும் என்னென்ன மாதிரியான செலவுகள் வரலாம் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதையெல்லாம் புதுமணத் தம்பதிகள் மனம் விட்டுப் பேசிடவேண்டும்.

வங்கியில் பணத்தைச் சேமிக்கும்போது வாழ்க் கைத்துணைவரது பெயரையும் இணைத்துக் கொள்ளும் பழக்கம் இன்று வேகமாக பரவிவருகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான்.

இந்த 5 முக்கிய அம்சங்களையும் புதுமணத் தம்பதிகள் புறக்கணிக்காமல் நடந்தால் அவர்களின் வாழ்க்கை முறை மற்ற வர்களால் போற்றப்படுவது நிச்சயம்.



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 9:06 pm

பின்னுறிக மாமு!!! ஒவ்வரு வார்த்தாயும் நல்ல அனுபவ முதிர்வின்
வார்தைகள் மாதிரி என் கணுக்கு தெரியுது.
கலியான வாழ்க்கை boor என்று நினைத்த எனக்கே
உங்கட இந்த கருத்து ஒரு மாற்றதை ஏற்படுத்தி இருக்கு!!!
மதனுக்கு மிகுந்த பயன் தரும் என்று நினைக்கின்றேன்.

அத்துடன் மதன் திருமணம் ஆனவர்கள் சிலர் சிறிது காலம்
தமது குழந்தை,கற்பம் சற்று தள்ளிப்போட நினைப்பார்கள்
அவ்வாறு plan இருந்தா வேறு எவரின் அற்பயோசனயை கேட்காது
வைத்தியரின் ஆலோசநையை வெட்க்கப்படாமல் பெறுங்கள்.

avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Tue Jun 09, 2009 8:40 am

thanks


mr.ruban

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Jun 09, 2009 4:25 pm

Try to Behave like a friend,
Learn from your self ,how to please her.

try to make her feeling that you love her very much and she is well secured in life.

Be much supportive and encourage her suggessions.

Consider about her positive only,H,Dont ask about her past,

About sex learn your self,read lot of books,sex is the beautiful way of expressing love.

try to make her smile some times by some funny.

We all are wish You Beautiful married life அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக