Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பனை கதை just for ஜோக்
+3
Manik
ராஜா
யமுனாஸ்
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கற்பனை கதை just for ஜோக்
First topic message reminder :
(மாதவன் என்கின்ற (நம் ஈகரை நண்பர் தான் ) அவர் ஒரு கதை வாசலில் இருக்க அப்ப ஒரு அழகான பெண் வருது நண்பன்கிட்ட போனில் பேசுற மாதிரி அந்த பெண் கிட்ட பேசறான் அந்த உரையாடல் பின் வருமாறு )
குறிப்பு : அவள் பெயர் மல்லிகா
மாதவன் : டே மச்சான் ஒரு பிகர் என் வீதியில் இருக்கு அதை நான் வாட்ச் பண்ணி 2 வருஷம் ஆச்சு, சின்சியரா லவ் பண்றேன் டா, இப்ப அவன் என் முன்னால் தான் இருக்கறா.
(அந்த பெண் ஆச்சர்யமா பார்க்கிறா அந்த மாதவன் )
மல்லிகா : என்ன என்னை பற்றியா பேசுகிறாய் ?
மாதவன் : (போனை பாக்கட்டில் வைத்து விட்டு) ஆம் மல்லி நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் , நி என்னை ஏற்று கொள்வாயா !
மல்லிகா : என்ன மாதவன் என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டாய் நான் உன்னை என் சகோதரர் என்று நினைத்து உன் கூட பேசுகிறேன் .
மாதவன் : (இப்போது மாதவன் ஹார்ட் டப்புன்னு வெடித்து விட்டது)
என்ன மல்லி இப்படி சகோதரர் என்று சொல்லி விட்டாய். முடியாது என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என கையை பிடித்து கேட்க
& வற்புறுத்த அவளை துன்புறுத்த .............................. ஒரே கொடுமை பண்ணிவிட்டான் .
மல்லிகா : ஓங்கி ஒரு அரை விட்டு, போட உன்னை இனி பார்த்தேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பிறகு திரும்பி பார்த்து இனி யாரிடமும் காதல் என சொல்லவே க்குடாது என எச்சரிக்கை செய்து விட்டது.
முற்றும் .
குறிப்பு : ஒரு அரை வாங்கியதால் தான் லவ் பிடிக்கலை என்றும், கல்யாணம் வேண்டாம் என்றும் அலைகிறான் மாதவன், அது மட்டும் அல்ல இன்னமும் அந்த பெண் கல்யாணம் முடிந்து அவன் ஏரியா ல தான் வசித்து வருகிறாள்,ஆதலால் தான் அவளை கண்டு கல்யாணம் வேண்டாம், என கூறுகிறான் மாதவன் .நம் ஈகரை நண்பர் யார் என தெரிந்தவர்கள் சொல்லலாம் ?

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
யாருடா பஸ் ஸ்டாண்ட்ல போயி நிக்குறது நான் தூங்கி எந்திருச்சு செண்டருக்கு வர்ரதுக்கே நேரம் சரியா இருக்கும் இதுல பஸ்ஸ்டாண்ட் வேற போவேனா நான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
செந்தி நீங்களா ஒரு பிட்ட போட்டு கிளப்பி விடாதீங்க நான் பாவம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
Manik wrote:யாருடா பஸ் ஸ்டாண்ட்ல போயி நிக்குறது நான் தூங்கி எந்திருச்சு செண்டருக்கு வர்ரதுக்கே நேரம் சரியா இருக்கும் இதுல பஸ்ஸ்டாண்ட் வேற போவேனா நான்
நீந்தான் நான் கால் பண்ணினேஅப்ப சொன்னாய் யாவகம் இருக்குதா சொல்லு
Re: கற்பனை கதை just for ஜோக்
யமுனாஸ் wrote:செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது
பாவம் இந்த ஒரு தடவை இந்த சின்னப்பயலை விட்டுடுங்க...........
பாத்தியா மணி ஒருத்தவுங்க வந்ததுக்கே துப்பாக்கிய எடுத்துட்டாங்க
இன்னும் எல்லாரும் வந்தா என்ன ஆகும்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கற்பனை கதை just for ஜோக்
அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
செந்தில் wrote:யமுனாஸ் wrote:செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது
பாவம் இந்த ஒரு தடவை இந்த சின்னப்பயலை விட்டுடுங்க...........
பாத்தியா மணி ஒருத்தவுங்க வந்ததுக்கே துப்பாக்கிய எடுத்துட்டாங்க
இன்னும் எல்லாரும் வந்தா என்ன ஆகும்
மைனர் குஞ்சா சுடுடுவகாக
Re: கற்பனை கதை just for ஜோக்
Manik wrote:அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா
உண்மையா சொல்லிட்டு விளயாடுக்குன்னு சொல்லுறியே இது அநியாயமா தெரியல்ல
உனக்கு
Re: கற்பனை கதை just for ஜோக்
செந்தி நான் நல்ல பொன்னுங்களே இல்லைனு சொன்னேனா நல்லா படிச்சு பாருங்க என் பதிவ
டேய் ரிபாஸ் என்னை யாராலும் சுட முடியாதுடா
டேய் ரிபாஸ் என்னை யாராலும் சுட முடியாதுடா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கற்பனை கதை just for ஜோக்
ரிபாஸ் wrote:Manik wrote:அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா
உண்மையா சொல்லிட்டு விளயாடுக்குன்னு சொல்லுறியே இது அநியாயமா தெரியல்ல
உனக்கு
டேய் நான் சும்மாதாண்டா சொன்னேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|