ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனை கதை just for ஜோக்

+3
Manik
ராஜா
யமுனாஸ்
7 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty கற்பனை கதை just for ஜோக்

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 2:11 pm

First topic message reminder :

(மாதவன் என்கின்ற (நம் ஈகரை நண்பர் தான் ) அவர் ஒரு கதை வாசலில் இருக்க அப்ப ஒரு அழகான பெண் வருது நண்பன்கிட்ட போனில் பேசுற மாதிரி அந்த பெண் கிட்ட பேசறான் அந்த உரையாடல் பின் வருமாறு )

குறிப்பு : அவள் பெயர் மல்லிகா


மாதவன் : டே மச்சான் ஒரு பிகர் என் வீதியில் இருக்கு அதை நான் வாட்ச் பண்ணி 2 வருஷம் ஆச்சு, சின்சியரா லவ் பண்றேன் டா, இப்ப அவன் என் முன்னால் தான் இருக்கறா.

(அந்த பெண் ஆச்சர்யமா பார்க்கிறா அந்த மாதவன் )

மல்லிகா : என்ன என்னை பற்றியா பேசுகிறாய் ?


மாதவன் : (போனை பாக்கட்டில் வைத்து விட்டு) ஆம் மல்லி நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் , நி என்னை ஏற்று கொள்வாயா !


மல்லிகா : என்ன மாதவன் என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டாய் நான் உன்னை என் சகோதரர் என்று நினைத்து உன் கூட பேசுகிறேன் .


மாதவன் : (இப்போது மாதவன் ஹார்ட் டப்புன்னு வெடித்து விட்டது)
என்ன மல்லி இப்படி சகோதரர் என்று சொல்லி விட்டாய். முடியாது என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என கையை பிடித்து கேட்க
& வற்புறுத்த அவளை துன்புறுத்த .............................. ஒரே கொடுமை பண்ணிவிட்டான் .


மல்லிகா : ஓங்கி ஒரு அரை விட்டு, போட உன்னை இனி பார்த்தேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பிறகு திரும்பி பார்த்து இனி யாரிடமும் காதல் என சொல்லவே க்குடாது என எச்சரிக்கை செய்து விட்டது.
முற்றும் .


குறிப்பு : ஒரு அரை வாங்கியதால் தான் லவ் பிடிக்கலை என்றும், கல்யாணம் வேண்டாம் என்றும் அலைகிறான் மாதவன், அது மட்டும் அல்ல இன்னமும் அந்த பெண் கல்யாணம் முடிந்து அவன் ஏரியா ல தான் வசித்து வருகிறாள்,ஆதலால் தான் அவளை கண்டு கல்யாணம் வேண்டாம், என கூறுகிறான் மாதவன் .நம் ஈகரை நண்பர் யார் என தெரிந்தவர்கள் சொல்லலாம் ? கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down


கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 3:01 pm

யாருடா பஸ் ஸ்டாண்ட்ல போயி நிக்குறது நான் தூங்கி எந்திருச்சு செண்டருக்கு வர்ரதுக்கே நேரம் சரியா இருக்கும் இதுல பஸ்ஸ்டாண்ட் வேற போவேனா நான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 3:01 pm

செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 740322


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 3:02 pm

செந்தி நீங்களா ஒரு பிட்ட போட்டு கிளப்பி விடாதீங்க நான் பாவம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 3:03 pm

Manik wrote:யாருடா பஸ் ஸ்டாண்ட்ல போயி நிக்குறது நான் தூங்கி எந்திருச்சு செண்டருக்கு வர்ரதுக்கே நேரம் சரியா இருக்கும் இதுல பஸ்ஸ்டாண்ட் வேற போவேனா நான்

நீந்தான் நான் கால் பண்ணினேஅப்ப சொன்னாய் யாவகம் இருக்குதா சொல்லு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by செந்தில் Mon Mar 01, 2010 3:04 pm

யமுனாஸ் wrote:செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 740322


பாவம் இந்த ஒரு தடவை இந்த சின்னப்பயலை விட்டுடுங்க...........

பாத்தியா மணி ஒருத்தவுங்க வந்ததுக்கே துப்பாக்கிய எடுத்துட்டாங்க

இன்னும் எல்லாரும் வந்தா என்ன ஆகும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 3:04 pm

அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 3:05 pm

செந்தில் wrote:
யமுனாஸ் wrote:செந்தில், மணி என்ன பண்ணலாம் சொலுங்க , எந்த பொண்ணும நல்லவர் இல்லைன்னு சொன்னா நாங்க கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 740322


பாவம் இந்த ஒரு தடவை இந்த சின்னப்பயலை விட்டுடுங்க...........

பாத்தியா மணி ஒருத்தவுங்க வந்ததுக்கே துப்பாக்கிய எடுத்துட்டாங்க

இன்னும் எல்லாரும் வந்தா என்ன ஆகும்

மைனர் குஞ்சா சுடுடுவகாக கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 705463 கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 705463 கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 755837 கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 755837
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 3:06 pm

Manik wrote:அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா

உண்மையா சொல்லிட்டு விளயாடுக்குன்னு சொல்லுறியே இது அநியாயமா தெரியல்ல
உனக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 3:07 pm

செந்தி நான் நல்ல பொன்னுங்களே இல்லைனு சொன்னேனா நல்லா படிச்சு பாருங்க என் பதிவ


டேய் ரிபாஸ் என்னை யாராலும் சுட முடியாதுடா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 3:07 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:அடப்பாவி ரிபாஸ் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா

உண்மையா சொல்லிட்டு விளயாடுக்குன்னு சொல்லுறியே இது அநியாயமா தெரியல்ல
உனக்கு

டேய் நான் சும்மாதாண்டா சொன்னேன் கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் - Page 2 Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum