ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனை கதை just for ஜோக்

+3
Manik
ராஜா
யமுனாஸ்
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty கற்பனை கதை just for ஜோக்

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 2:11 pm

(மாதவன் என்கின்ற (நம் ஈகரை நண்பர் தான் ) அவர் ஒரு கதை வாசலில் இருக்க அப்ப ஒரு அழகான பெண் வருது நண்பன்கிட்ட போனில் பேசுற மாதிரி அந்த பெண் கிட்ட பேசறான் அந்த உரையாடல் பின் வருமாறு )

குறிப்பு : அவள் பெயர் மல்லிகா


மாதவன் : டே மச்சான் ஒரு பிகர் என் வீதியில் இருக்கு அதை நான் வாட்ச் பண்ணி 2 வருஷம் ஆச்சு, சின்சியரா லவ் பண்றேன் டா, இப்ப அவன் என் முன்னால் தான் இருக்கறா.

(அந்த பெண் ஆச்சர்யமா பார்க்கிறா அந்த மாதவன் )

மல்லிகா : என்ன என்னை பற்றியா பேசுகிறாய் ?


மாதவன் : (போனை பாக்கட்டில் வைத்து விட்டு) ஆம் மல்லி நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் , நி என்னை ஏற்று கொள்வாயா !


மல்லிகா : என்ன மாதவன் என்னை பார்த்து இப்படி கேட்டு விட்டாய் நான் உன்னை என் சகோதரர் என்று நினைத்து உன் கூட பேசுகிறேன் .


மாதவன் : (இப்போது மாதவன் ஹார்ட் டப்புன்னு வெடித்து விட்டது)
என்ன மல்லி இப்படி சகோதரர் என்று சொல்லி விட்டாய். முடியாது என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என கையை பிடித்து கேட்க
& வற்புறுத்த அவளை துன்புறுத்த .............................. ஒரே கொடுமை பண்ணிவிட்டான் .


மல்லிகா : ஓங்கி ஒரு அரை விட்டு, போட உன்னை இனி பார்த்தேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பிறகு திரும்பி பார்த்து இனி யாரிடமும் காதல் என சொல்லவே க்குடாது என எச்சரிக்கை செய்து விட்டது.
முற்றும் .


குறிப்பு : ஒரு அரை வாங்கியதால் தான் லவ் பிடிக்கலை என்றும், கல்யாணம் வேண்டாம் என்றும் அலைகிறான் மாதவன், அது மட்டும் அல்ல இன்னமும் அந்த பெண் கல்யாணம் முடிந்து அவன் ஏரியா ல தான் வசித்து வருகிறாள்,ஆதலால் தான் அவளை கண்டு கல்யாணம் வேண்டாம், என கூறுகிறான் மாதவன் .நம் ஈகரை நண்பர் யார் என தெரிந்தவர்கள் சொல்லலாம் ? கற்பனை கதை  just  for  ஜோக் 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ராஜா Mon Mar 01, 2010 2:14 pm

என்ன யமுனா இப்படி திடீர்ன்னு குண்ட போடுர......

சரி சரி , யாரெல்லாம் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்காங்கண்ணு தல கிட்ட சொல்லி ஒரு லிஸ்ட் எடுக்க சொல்லுவோம். கற்பனை கதை  just  for  ஜோக் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 2:17 pm

பெயரை கண்டு பிடிங்க பார்ப்போம் கற்பனை கதை  just  for  ஜோக் 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 2:48 pm

யார் அந்த அதிர்ஷ்டசாலி யமுனா என் கிட்ட சொல்லவே இல்ல நீ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by செந்தில் Mon Mar 01, 2010 2:54 pm

மாணிக் எனக்கு உன் மேல தான் சந்தேகம் ஏன்னா நீ தான் கல்யாணமே

வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு திரியிற கற்பனை கதை  just  for  ஜோக் 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 2:55 pm

செந்தில் wrote:மாணிக் எனக்கு உன் மேல தான் சந்தேகம் ஏன்னா நீ தான் கல்யாணமே

வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு திரியிற கற்பனை கதை  just  for  ஜோக் 755837

கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 942 கற்பனை கதை  just  for  ஜோக் 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Manik Mon Mar 01, 2010 2:56 pm

அட என்னப்பா இது வம்பா இருக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லல நல்ல பொன்னு கிடைக்கலன்னு சொன்னேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by செந்தில் Mon Mar 01, 2010 2:58 pm

Manik wrote:அட என்னப்பா இது வம்பா இருக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லல நல்ல பொன்னு கிடைக்கலன்னு சொன்னேன்


அப்ப யாரை நல்ல பொண்ணு இல்லைன்னு சொல்லுற



எங்க மகளிர் அணி நீங்களே கேளுங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 2:58 pm

Manik wrote:அட என்னப்பா இது வம்பா இருக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லல நல்ல பொன்னு கிடைக்கலன்னு சொன்னேன்

அதுதான் ஓவரு காலைலயும் பஸ்ஸ்டாண்ட்ல போய் நிக்கியா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by செந்தில் Mon Mar 01, 2010 2:59 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:அட என்னப்பா இது வம்பா இருக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லல நல்ல பொன்னு கிடைக்கலன்னு சொன்னேன்

அதுதான் ஓவரு காலைலயும் பஸ்ஸ்டாண்ட்ல போய் நிக்கியா

கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 359383 கற்பனை கதை  just  for  ஜோக் 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பனை கதை  just  for  ஜோக் Empty Re: கற்பனை கதை just for ஜோக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum