ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் நீ என் காதலியானால்

+4
கலைவேந்தன்
செந்தில்
tamilparks
prabumurugan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty கவிஞன் நீ என் காதலியானால்

Post by prabumurugan Mon 1 Mar 2010 - 13:02

நீ என் காதலியானால்

சின்னதாய் என் இந்தயத்தில் பெரியதாய்
ஓர் உலகம் படைப்பேன்
பகலில்லா வானத்தில் உன் முகம்
நிலவாய் ஒளிரட்டும்

நீ என் காதலியானால்

நட்சத்திரங்களை உன் காதணி, கைவிரல்
மோதிரமாய் பரிசளிப்பேன்
பன்னீர் மழை பொழியச்செய்து தினம்
உன்னை குளிக்கவைபேன்

நீ என் காதலியானால்

வெண்மேகங்களை ஒன்றிணைத்து நீ தூங்க
நான் தலையனையாவேன்
காற்றுக்கு உந்தன் வாசம் தந்து அண்டம்
முழுவதும் மனக்கச்செய்வேன்

நீ என் காதலியானால்

நீ உலா வரும் வீதியெங்கும் உலக
மலர்களை தூவிச்செல்வேன்
முக்கனியும் சுவைகொண்ட ஒரு கனியை
இக்கண்ணி களிக்கவே தினம் தருவேன்

நீ என் காதலியானால்

பிரபுமுருகன்.............


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by tamilparks Mon 1 Mar 2010 - 13:03

அருமை பாராட்டுக்கள்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by செந்தில் Mon 1 Mar 2010 - 13:05

உலா வரும் வீதியெங்கும் உலக
மலர்களை தூவிச்செல்வேன்
முக்கனியும் சுவைகொண்ட ஒரு கனியை
இக்கண்ணி களிக்கவே தினம் தருவேன்

நீ என் காதலியானால்

கவிஞன் நீ என் காதலியானால் 677196 கவிஞன் நீ என் காதலியானால் 677196

அப்பப்பா..........முடியல ஓரு பிகர கரெக்ட் பண்ண எவ்வளவு
பொய் சொல்ல வேண்டியிருக்கு
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by tamilparks Mon 1 Mar 2010 - 13:06

ஒரு காதலிக்காக நீங்க ஒரு பொய் சொல்லமாட்டீங்களா
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by கலைவேந்தன் Mon 1 Mar 2010 - 13:10

செம்ம ஃப்லர்ட்ப்பா... ஹூம் ... அப்படியாச்சும் அசைஞ்சாங்களா இல்லையா...? சொல்லுங்கப்பூ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by செந்தில் Mon 1 Mar 2010 - 13:12

tamilparks wrote:ஒரு காதலிக்காக நீங்க ஒரு பொய் சொல்லமாட்டீங்களா


இது ஒரு பொய்யா கவிஞன் நீ என் காதலியானால் 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by tamilparks Mon 1 Mar 2010 - 15:42

செந்தில் wrote:
அப்பப்பா..........முடியல ஓரு பிகர கரெக்ட் பண்ண எவ்வளவு
பொய் சொல்ல வேண்டியிருக்கு

இதை தான் நான் குறிப்பிட்டேன்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by jayakumari Mon 1 Mar 2010 - 16:46

கவிஞன் நீ என் காதலியானால் 677196 கவிஞன் நீ என் காதலியானால் 677196 கவிஞன் நீ என் காதலியானால் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by kalaimoon70 Mon 1 Mar 2010 - 16:47

நீ என் காதலியானால்?

உங்கள் இதயம் கிடைத்ததா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by prabumurugan Mon 1 Mar 2010 - 16:51

கவிதை வரிகளை ரசயுங்கள்
தேவை இல்லாத காரணங்களை
விவாதம் செய்யாதிங்க

கவிதை ரசிப்பதற்கு
கவிதை மகிழ்வதற்கு
கவிதை புகழ்வதற்கு
கவிதை பெருமைபடுத்துவதர்க்கு
கவிதை பொய் சொல்லுவதற்கு
கவிதை காதல் செய்வதற்கு

முடிந்தால் இரண்டுவரி கவிதைகள் எழுது
இடுக்கையில் இடுங்கள்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிஞன் நீ என் காதலியானால் Empty Re: கவிஞன் நீ என் காதலியானால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum