புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

First topic message reminder :

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!

ஆதிரா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 11:52 am

Aathira wrote:காவிரி
மாதிரியே என் அன்னைத் தமிழ் கவிதையும் என்னுடன் பிணக்கு கொள்கிறது என்று
குறிக்கிறேன். காவிரி தமிழகத்துக்கு வர மறுக்கிறது கவிதை ஆதிராவுக்கு வர
மாறுகிறது தண்டாயுதபாணி விளக்கம்போதுமா?

வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:07 pm

நன்றி செந்தில். அது என்ன எனக்கு கவிதை வராததற்கு உங்களுக்கு இத்துணை இன்பம்?
வஞ்சி(ச) மகள் - Page 2 440806 வஞ்சி(ச) மகள் - Page 2 Drunken_smilie

ஆதிரா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 12:11 pm

Aathira wrote:நன்றி செந்தில். அது என்ன எனக்கு கவிதை வராததற்கு உங்களுக்கு இத்துணை இன்பம்?
வஞ்சி(ச) மகள் - Page 2 440806 வஞ்சி(ச) மகள் - Page 2 Drunken_smilie

ஆதிரா

அது இல்லை உங்க கவிதைய படிக்கும் போது பழைய பழைய நியாபகங்கள்

வந்து விடுகிறதே அதான் .............. வஞ்சி(ச) மகள் - Page 2 67637

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க cont...... வஞ்சி(ச) மகள் - Page 2 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:16 pm

செந்தில் wrote:
Aathira wrote:நன்றி செந்தில். அது என்ன எனக்கு கவிதை வராததற்கு உங்களுக்கு இத்துணை இன்பம்?
வஞ்சி(ச) மகள் - Page 2 440806 வஞ்சி(ச) மகள் - Page 2 Drunken_smilie

ஆதிரா

அது இல்லை உங்க கவிதைய படிக்கும் போது பழைய பழைய நியாபகங்கள்

வந்து விடுகிறதே அதான் .............. வஞ்சி(ச) மகள் - Page 2 67637

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க cont...... வஞ்சி(ச) மகள் - Page 2 755837

வஞ்சி(ச) மகள் - Page 2 Icon_lol வஞ்சி(ச) மகள் - Page 2 Icon_lol வஞ்சி(ச) மகள் - Page 2 705463 வஞ்சி(ச) மகள் - Page 2 705463 வஞ்சி(ச) மகள் - Page 2 325286

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 12:17 pm

வஞ்சி(ச) மகள் - Page 2 678642 வஞ்சி(ச) மகள் - Page 2 678642 வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 12:30 pm

Aathira wrote:வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!

ஆதிரா

கவிதை வரவில்லை என்று சொல்லி இத்தனை அழகான சந்தக்கவிதை கட்டவிழ்த்து கரைபுரண்டோடி வரும் ஆடிக்காவிரியாய் அழகுவரிகளுடன் இலக்கியச்சுழிகளுடன் இசைச்சொற்களெனும் கலையாத நுரைகளுடன் எங்கள் மனமென்னும் கரைதொட்டு பாங்குறச்செல்லும் உங்கள் காவிரிக்கவிதையில் எனை மெய்மறந்தேன்.

நாம் கூவி கூவி அழைத்தும் வராத காவிரி த்ன் கட்டுப்பாட்டை மீறும்போது அவிழ்த்துவிடப்பட்ட ஏறாய் பாய்ந்தோடி வரும் அழகினைப்போல் உங்கள் கவித்தமிழும் கரைதட்டி வந்து எம் மனதை நிறைத்தே விட்டது ஆதிரா...

அழகான சொற்றொடர்கள் அழகிய உவமைகள் இவை கலந்து சற்றே நீளமெனும் சிறுகுறையை மறைத்து பாங்குற கவியமைத்த கவிமகளே நீ வாழி...!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...! வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 678642 வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 12:31 pm

அழகான கவிதை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:31 pm

சரவணன் wrote:வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196
. வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196

நன்றி சரவணன் வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Mar 01, 2010 12:32 pm

Manik wrote:அழகான கவிதை அக்கா வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196
வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:42 pm

கலை wrote:[quote="Aathira"

கவிதை வரவில்லை என்று சொல்லி இத்தனை அழகான சந்தக்கவிதை கட்டவிழ்த்து கரைபுரண்டோடி வரும் ஆடிக்காவிரியாய் அழகுவரிகளுடன் இலக்கியச்சுழிகளுடன் இசைச்சொற்களெனும் கலையாத நுரைகளுடன் எங்கள் மனமென்னும் கரைதொட்டு பாங்குறச்செல்லும் உங்கள் காவிரிக்கவிதையில் எனை மெய்மறந்தேன்.

நாம் கூவி கூவி அழைத்தும் வராத காவிரி த்ன் கட்டுப்பாட்டை மீறும்போது அவிழ்த்துவிடப்பட்ட ஏறாய் பாய்ந்தோடி வரும் அழகினைப்போல் உங்கள் கவித்தமிழும் கரைதட்டி வந்து எம் மனதை நிறைத்தே விட்டது ஆதிரா...

அழகான சொற்றொடர்கள் அழகிய உவமைகள் இவை கலந்து சற்றே நீளமெனும் சிறுகுறையை மறைத்து பாங்குற கவியமைத்த கவிமகளே நீ வாழி...!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...! வஞ்சி(ச) மகள் - Page 2 677196 வஞ்சி(ச) மகள் - Page 2 678642 வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550

ரசிக்கின்ற உள்ளத்தைவிட எதுவும் அழகாக
அமைந்துவிடுவதில்லை. உங்கள் ரசிக மனத்திற்கு, மணம் திறந்த உங்கள்
பாராட்டுக்கு, கருத்துரைக்கு
(
நீளம என்ற குறை. தவிர்க்க முயற்சி
செய்கிறேன்) வாழ்த்துக்கு ,. .....
எல்லாவற்றிகும் நன்றி கலை
. வஞ்சி(ச) மகள் - Page 2 154550 வஞ்சி(ச) மகள் - Page 2 154550

அன்புடன்
ஆதிரா

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக