புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
58 Posts - 60%
heezulia
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_m10பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:48 pm

சான்டியாகோ : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரையை விட, இசை மூலம் அளிக்கும் மருத்துவம் அதிக முன்னேற்றத்தை அளிக்கும் என்று ஒரு நரம்பியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த காட்ப்ரைட் சாலக் என்ற நரம்பியல் பேராசிரியர், தன்னிடம் வந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தான் அளித்த இசை மருத்துவம் குறித்து ஒரு வீடியோ எடுத்துள்ளார். அதில், அந்த நோயாளியிடம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடும் பாடலான "ஹேப்பி பர்த்டே டூ யூ' என்ற பாடலை வாசிக்கச் சொன்னார். அந்த நோயாளியின் இடது மூளை பாதிக்கப்பட்டு அதனால் வலது பக்கம் செயலிழந்து போனது. நோயாளியால் அந்த வார்த்தைகளை அட்சர சுத்தமாகச் சொல்ல இயலவில்லை. உடனே பேராசிரியர் அந்தப் பாடலைப் பாடும்படி கேட்கிறார். நோயாளி அந்தப் பாடலைப் பாட முயற்சி செய்து கிட்டத்தட்ட தெளிவாகவே அதைப் பாடி விடுகிறார். இது எப்படி சாத்தியம்?

அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகத்தில் உரை நிகழ்த்திய பேராசிரியர் கூறுகையில்,"பொதுவாக இடதுபக்க மூளை தான் பேச்சுத்திறனை நிர்வகிப்பது. நான் அளிக்கும் இந்த இசை மருத்துவத்தால் அந்த இடதுபக்க மூளையில் சில மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பின்பு நோய் குணமாக வாய்ப்பு இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்த சிகிச்சைக்காக அவர் தனியாக ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். "இதற்காக ஒரு நல்ல பாடகர்தான் வேண்டும் என்பதில்லை. ஆனாலும் இந்த சிகிச்சைக்கு நீண்ட காலம் தேவை. அதே நேரம் செலவும் கொஞ்சம் அதிகம்தான்' என்கிறார் பேராசிரியர்.

பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Mar 01, 2010 4:12 pm

பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் 677196 பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் 677196 பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம் 677196 நல்ல தகவல்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக