ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed 22 May 2024 - 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 13:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

Go down

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள் Empty இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

Post by சிவா Tue 30 Sep 2008 - 16:23

கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அவை....

தழுவுதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், கலவி புரிதல், மாற்றுப்புணர்ச்சி, சும்பனம், பல்குறி பதித்தல், தட்டுதல் அழுத்துதல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள் Empty Re: இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

Post by சிவா Tue 30 Sep 2008 - 16:24

இந்த எட்டு வகையில் ஒவ்வொன்றும் எட்டு வகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பெருக்கினால் மொத்தம் சதுஸ் சஷ்டி என்ற 64 கலை என்று கூறப்படுகிறது. இதில் தழுவுதல் என்பது சேர்க்கையில் ஈடுபட ஒருவரையொருவர் தயார் படுத்த வேண்டி, அதன் தொடக்கத்தில் செய்யப்படுவது. இதை ஆலிங்கனம் எனக் கூறுகிறார்கள். இந்த ஆலிங்கனத்தை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.


அதாவது,

இதற்கு அந்த விதமான இன்பத்தையே அறியாத காதலர்களைக் கட்டித்தழுவுதல் என்பது ஒரு வகை,. மற்றொன்று,. ஏற்கனவே அந்த வித இன்பத்தை அனுபவிரத்தவர்களைக் கட்டித் தழுவுவது. இதிலும் உட்பிரிவுகள் உண்டு. அதாவது இதற்கு முன் அந்த இன்பத்தை அனுபவித்திராதவர்கள் தழுவல்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன...

ஸ்பரிசம், அதவாது உடலைத் தொடுதல், அல்லது மென்மையாகத் தீண்டுதல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள் Empty Re: இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

Post by சிவா Tue 30 Sep 2008 - 16:24

வித்தக, அதாவது பெண்ணின் மார்பகங்கள் அழுந்துமாறு தழுவுதல்
உத் க்ருஷ்டக, அதாவது ஒருவரை ஒருவர் உரசிக் கொள்ளும் விதத்தில் தழுவுதல்


மற்றொரு வகை, பிடிதக, அதாவது ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுதல்.,

(இருவருக்கும் இடையில் காற்றுப்புக முடியாத அளவுக்கு அவளைக் காதலன் கட்டித் தழுவினான் என்பது நமது தமிழ்க்கவிஞர்களின் கற்பனை...)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள் Empty Re: இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum