புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
113 Posts - 75%
heezulia
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
3 Posts - 2%
Pampu
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
278 Posts - 76%
heezulia
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
8 Posts - 2%
prajai
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_m10குரல் வளத்தை காப்பது எப்படி...? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரல் வளத்தை காப்பது எப்படி...?

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:44 pm

ஒருவருக்கு குரல் வளம் மிக இனிமையாக அமைந்து விட்டால், அவர் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைவது எளிது.
பொதுவாக இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களும், கம்பீரமாக குரல் கொண்ட ஆண்களும் பலரது மத்தியில் தனித்து தெரிவது இயல்பு.
சினிமா பின்னணிப் பாடகர்கள், மேடைப் பாடகர்கள், அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், அறிஞர்கள், புரட்சிக்கரமான கருத்துக்களை கொண்ட தலைவர்கள் ஆகியோருக்கு அவர்களது குரல்வளமே முக்கிய மூலதனம்.
அப்படிப்பட்ட குரல் வளத்தை போற்றி காப்பது அவர்களது கடமை. அதனாலேயே இன்றைய தினம் உலக குரல்வள விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
நமது குரல்வளத்தை காக்க இதோ சில டிப்ஸ்:
* தினமும் சீரான இடைவெளியில் முடிந்த அளவு அதிக தண்ணீர் குடிக்கவும்.
* தொடர்ந்து பிரணாயாமப் பயிற்சி செய்வது அவசியம்.
* தொடர்ந்து 15 நிமிடம் பேசினால், இடை இடையே ஆறேழு நிமிடங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மிகவும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குரல் நாண் பாதிப்படைய வாய்ப்புண்டு.
பள்ளி ஆசிரியர்கள், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் மேற்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் எப்போதுமே தங்களது குரல் வளத்தை பாதுகாக்க முடியும்.

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 28, 2010 8:46 pm

/// தினமும் சீரான இடைவெளியில் முடிந்த அளவு அதிக தண்ணீர்
குடிக்கவும்///

இதுமட்டும் மிகச் சரியாக நடக்கிறது!!!

குரல் வளத்தை காப்பது எப்படி...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:48 pm

மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மிகவும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குரல் நாண் பாதிப்படைய வாய்ப்புண்டு

இது மிக மிக முக்கியம் குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_smile குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_smile

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 28, 2010 8:50 pm

snehiti wrote:
மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மிகவும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குரல் நாண் பாதிப்படைய வாய்ப்புண்டு

இது மிக மிக முக்கியம் குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_smile குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_smile

பெண்களுக்கு மிக மிக முக்கியமான தகவல்! குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_smile

குரல் வளத்தை காப்பது எப்படி...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 8:51 pm

நல்ல தகவல் சிநேகிதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 28, 2010 9:48 pm

குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா குரல் வளத்தை காப்பது எப்படி...? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 28, 2010 9:52 pm

குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196 குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196 குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196 குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 11:28 am

snehiti wrote:

* தொடர்ந்து 15 நிமிடம் பேசினால், இடை இடையே ஆறேழு நிமிடங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் மிகவும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குரல் நாண் பாதிப்படைய வாய்ப்புண்டு.

குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196 குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196 குரல் வளத்தை காப்பது எப்படி...? 677196

ஆனால் இந்த பாயிண்டுகள் பெண்களால முடியாதாச்சே! முக்கியமா கண்ணாலம் ஆன பெண்களால முடியவே முடியாதே! குரல் வளத்தை காப்பது எப்படி...? Icon_lol

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Mar 01, 2010 11:40 am

மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்ப ஐஸ் கிரிம் சாப்ட குடாதா? குரல் வளத்தை காப்பது எப்படி...? 67637 குரல் வளத்தை காப்பது எப்படி...? 67637 குரல் வளத்தை காப்பது எப்படி...? 67637

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக