ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

+3
Manik
சிவா
snehiti
7 posters

Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by snehiti Sun Feb 28, 2010 8:47 pm

பெங்களூர் அறிவியல் மேதை *Dr. விஸ்வேஸ்வரய்யா* அவர்கள் 103 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்ந்தவர். 100 ஆண்டு காலம் ஆரோக்கியமாய் வாழ அவர் கூறும்
வழிகளைப் பார்ப்போம்!
1. எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்
2. மனசாட்சிக்கு விரோதமான செயலைச் செய்யாதீர்கள்
3. அளவோடு சாப்பிடவும்
4. நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கப் போகவும்
5. கடன் வாங்காமல் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்.
6. சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள்.
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும் வரும் வேலை செய்யுங்கள்
8. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்துங்கள்
9. குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்
10. குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள்


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by சிவா Sun Feb 28, 2010 9:02 pm

1. எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள் - சரி
2. மனசாட்சிக்கு விரோதமான செயலைச்
செய்யாதீர்கள் - சரி
3. அளவோடு சாப்பிடவும் - சான்ஸே இல்லை!
4. நாள்தோறும் குறித்த
நேரத்தில் தூங்கப் போகவும் - ஒரு நாள்கூட நடக்காத விடயம்!
5. கடன் வாங்காமல் வரும் வருமானத்தைக் கொண்டு
வாழ்க்கை நடத்துங்கள். - சரி
6. சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து
வையுங்கள். - சேமிப்பா, தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை!
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும்
வரும் வேலை செய்யுங்கள் - வேலை செய்யனுமா? நிங்கதான் என்னுடைய முதல் எதிரி!
8. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை
நடத்துங்கள் - குறிக்கோள் ~ அந்த டிக்ஷனரியை குடுங்கப்பா!
9. குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள் - யாம் இருக்கும் இடமெல்லாம் மகிழ்ச்சி கரை புரண்டோடும்!
10.
குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள் - குழந்தையென்றால் உயிர்!


103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by Manik Sun Feb 28, 2010 9:03 pm

கடன் வாங்கவே மாட்டேன் நான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:12 pm

7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும்
வரும் வேலை செய்யுங்கள் - வேலை செய்யனுமா? நிங்கதான் என்னுடைய முதல் எதிரி!


103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by ராஜா Sun Feb 28, 2010 9:13 pm

3. அளவோடு சாப்பிடவும் - சான்ஸே இல்லை!
தல சாப்பாடு தான் அளவோட சாப்பிடனும்ண்ணு சொல்லியிருக்கார் , சரக்க இல்ல
5. கடன் வாங்காமல் வரும் வருமானத்தைக் கொண்டுவாழ்க்கை நடத்துங்கள். - சரி
தல , அப்படியே வாங்க வேண்டி வந்தால் , திரும்ப கொடுக்கணும்ண்ணு நினைக்க கூடாது.
6. சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள். - சேமிப்பா, தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை!
"சம்பாதிக்கும் காலத்தில்" , நோட் திஸ் பாயிண்ட் தல , அப்புறம் ஏன் கவலை படுறீங்க?.சம்பாதிக்கும் போது பார்த்துக்குலாம்
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும் வரும் வேலை செய்யுங்கள் - வேலை செய்யனுமா? நிங்கதான் என்னுடைய முதல் எதிரி!
என்னது வேலை செய்யணுமா ?? 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 230655

10.குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள் - குழந்தையென்றால் உயிர்!
குழந்தைகிட்ட கேட்கனும் , உங்கள பத்தி அதுங்க என நினைச்சுக்கிட்டு இருக்குன்னு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 9:17 pm

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 677196 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by சரவணன் Sun Feb 28, 2010 10:19 pm

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 677196 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 677196 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் Empty Re: 103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum