ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

+6
செந்தில்
Manik
சிவா
baluk
கலைவேந்தன்
snehiti
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti Sun Feb 28, 2010 8:24 pm

First topic message reminder :



இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

ஒபாமா:
எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

ஜியார்ஜ் புஷ்:
கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

பில் கேட்ஸ்:
நாங்க இப்போ தான் சிக்கன்2009 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2009 கிராஷ் ஆகவே ஆகாது.

ஐனஸ்டைன்:
கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

நியூட்டன்:
எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

கருணாநிதி:
நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

ஜெயலலிதா
: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சீமான்:
நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

வடிவேலு:
கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

விவேக்:
இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

கமல ஹாஸன்:
ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down


ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 9:12 pm

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Th_thLOL

ரோட்டைக்கடந்த கோழியை விரட்டும் நம்ம தல...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:13 pm

பீட்டர் உடுறதுக்கு ஒரு அளவு வேணாம் ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 211781
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:14 pm

கலை wrote:ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Th_thLOL

ரோட்டைக்கடந்த கோழியை விரட்டும் நம்ம தல...!


ஒரு கோழியையே ஒழுங்கா புடிக்க தெரியல ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 514396
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by kalaimoon70 Sun Feb 28, 2010 9:15 pm

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Chicken_crossing_road

காதலியை தேடும் பருவம்
சாலையைக் கடக்கும் கோலம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:16 pm

kalaimoon70 wrote:ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Chicken_crossing_road

காதலியை தேடும் பருவம்
சாலையைக் கடக்கும் கோலம்.

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by ராஜா Sun Feb 28, 2010 9:16 pm

இங்க என்ன நடக்குது ?!@#$% .

ஐயோ மறுபடியும் கோழியா ?? ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:19 pm

ராஜா wrote:இங்க என்ன நடக்குது ?!@#$% .

ஐயோ மறுபடியும் கோழியா ?? ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 230655


சிக்கன் 65 போட வேண்டியது தானே அதுக்கு ஏன் ஓடுறீங்க ராஜா அண்ணா ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 9:19 pm

புன்னகைபுன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 9:25 pm

செந்தில் wrote:
கலை wrote:ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Th_thLOL

ரோட்டைக்கடந்த கோழியை விரட்டும் நம்ம தல...!


ஒரு கோழியையே ஒழுங்கா புடிக்க தெரியல ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 514396

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது செந்தில்... இப்ப பாருஙக் தலைக்கு ரோஷம் வந்து பிடிச்சுட்டதை... புன்னகை

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Funny_869



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Manik Sun Feb 28, 2010 9:26 pm

கோழிய பத்தியே பேசுறீங்களே அறுவருப்பா இருக்குப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் - Page 3 Empty Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum