புதிய பதிவுகள்
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
103 Posts - 48%
heezulia
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
7 Posts - 3%
prajai
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
3 Posts - 1%
Barushree
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 1%
cordiac
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
227 Posts - 51%
heezulia
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
18 Posts - 4%
prajai
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 0%
Barushree
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விந்து உற்பத்தி Poll_c10விந்து உற்பத்தி Poll_m10விந்து உற்பத்தி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்து உற்பத்தி


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 1 Mar 2010 - 11:28

விந்து உற்பத்தி
விந்து எங்கிருந்து உற்பத்தியாகி வெளியேறுகிறது என்பதை இந்த மாதத் தொடரில் பார்ப்போம். விந்துபை விரையில் (Testis) உற்பத்தியாகிறது. விரை சதாவும் விந்துவினை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். அங்கு உற்பத்தியாகும் விந்து அதன் குழாய்வழியாக கடத்தப்பட்டு விந்துப்பபையில் சேமிக்கப்படுகிறது. தேவை ஏற்படும் போது அந்த விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது. இது இன்றைய மருத்துவ உலகம் கண்டுபிடித்த அறிவியல் தகவலாகும். இந்த விரை உடலைவிட்டும் பிரிந்து தனியாக இருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.
விந்து எங்கு உற்பத்தியாகி, வெளியேறுகிறது என்பது குறித்து இறை வேதம் குர்ஆன் என்ன கூறுகிறது என்று சற்று கவனிப்போம்.
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ


குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் (மனிதன்) படைக்கப்பட்டான்.
அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. அல் குர்ஆன்: 86: 6,7.
இந்த வசனத்தில் விந்து எங்கிருந்து வெளிப்படுகிறது என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. மேலோட்டமாக இந்த வசனத்தின் பொருளைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு குர்ஆனில் தவறான செய்தி சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றலாம். காரணம் விந்து உற்பத்தியாகி சேமிப்பாகும் இடம் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தில் இல்லை. மாறாக உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் விரையில் உற்பத்தியாகி, விந்துப்பையில் சேமிப்பாகுகிறது. குர்ஆனில் சொல்லப்பட்ட செய்தி அறிவியல் கண்டுபிடிப்புக்கு மாற்றமாக இருக்கிறதே என்று சிந்திக்கலாம்.
உண்மையில் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் பல விஞ்ஞான கரு இயல் உண்மைகள் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
குழந்தை கருவறையில் வளரும் போது அதனுடைய ஆரம்ப நிலையில்இனவிருத்தி செய்யும் உறுப்பான விரை (Testis) தற்போது சிறுநீரகம் இருக்கும் இடத்தையெடுத்து அதாவது முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்செலும்புக்கும் இடையில்தான் இருக்கும். சிறுநீரகம் விரைப்பைக்கு மேலே அடிவயிற்றில் இரு புறத்திலும் இருக்கும். கருவில் குழந்தை வளர, வளர சிறுநீரகம் மேல் நோக்கியும், விரை கீழ் நோக்கியும் இடம் மாறி நகர்ந்து செல்லும். இறுதியில் விரை தற்போது இருக்கும் அமைப்பில் ஆணுறுப்பின் இரு பக்கங்களில் வந்து தங்கிவிடும். இவ்வாறு இறுதி நிலையில் உடலைவிட்டு பிரிந்து தனித்து இருந்தாலும் இனவிருத்தி செய்யும் இந்த விரைக்குத் தேவையான இரத்தம், அது தொடர்புடைய நரம்பு, நணநீர் போன்றவைகள் அனைத்தும் விரை இருந்த பழைய இடமான முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்துதான் கிடைக்கிறது. இவ்வாறு விரை இருக்க வேண்டிய இடமும், விரைக்குத் தேவையான அனைத்தும் முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்சலும்புக்கும் இடையில்தான் இருக்கிறது என்பதால் இறைவன் முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்சலும்புக்கும் இடையிலிருந்து வெளிப்படும் நீரிலிருந்துஎன்று கூறியுள்ளான். இதன் மூலம் அந்த விரை இருந்த ஆரம்ப நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 1 Mar 2010 - 11:29

விரைஉடலைவிட்டும் பிரிந்திருப்பது ஏன்?
விந்துவினை உற்பத்தி செய்யும் விரைஉடலின் உட்பகுதியில் இருப்பதுதான் அதனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்களுக்கு தகுந்த பாதுகாப்பானது என்றிருந்தும் அது இருந்த அந்த பழைய இடத்தைவிட்டு நகர்ந்து ஏன் உடலைவிட்டும் பிரிந்து தனியாக நிற்கிறது? என்பதையும் இந்த வசனத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறான் ரப்புல் ஆலமீன் அல்லாஹ். ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்பமே மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும்என்றுதான் உள்ளது.? எனவே ஏன் இந்த இடம் மாற்றம் நிகழ்ந்தது? என்பதையும் நாம் சிந்திக்க தூண்டப்படுகிறோம்.
ஒரு மனித உடலின் சராசரி வெட்ப நிலை 37 டிகிரியாகும். பொதுவாக உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உடலின் வெட்ப நிலை சீராக இருந்து வருகிறது.
இனவிருத்திக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சுமார் 33 டிகிரி வெட்ப நிலையில்தான் உயிர் வாழ முடியும். அந்த அளவை விட கூடும் போது அதனால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும். 37 டிகிரி வெட்பநிலையில் உள்ள உடலின் உட்பகுதியில் விரைஇருந்தால் அந்த விரையிலும் 37 டிகிரி வெட்ப நிலைதான் இருக்கும். அதில் உயிரணுக்களால் நிச்சயமாக உயிர் வாழ முடியாது. இந்த உயிரணுக்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக உடலின் வெட்பநிலையை குறைக்க முனைந்தால் உடலில் வேறுபல பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த விரையை உடலிலிருந்து தனியாக பிரித்து, அதனுடைய வெட்பநிலையை சரி செய்வதுதான் முறையாகும் என்று கருதிய அல்லாஹ் அதனை உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் அமைப்பில் படைத்து, அதன் வெட்ப நிலை சராசரியாக 33-34 டிகிரி இருக்கும் நிலையில் ஆக்கியுள்ளான். இந்த இடம் மாற்றம் கருவளர்ச்சியின் சிறிது காலத்திற்கு பிறகு ஆரம்பித்து குழந்தை பிறப்பதற்குள் பூர்த்தி அடைந்துவிடுகிறது. ஒரு குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே விரையின் இடம் மாற்றம் ஏற்படவில்லையெனில் அவருக்கு ஆண்மை இருக்காது, விரைக் கேன்ஸர் (புற்று நோய்) ஏற்படுவற்கும் அதிக வாய்ப்புகளும் உள்ளன. மேலும் விரை மாற்றம் நடைபெறாத குழந்தைகள் இறந்தே பிறப்பது, அல்லது பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிடுவதுதான் அதிகம் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். பெட்டிச் செய்தி பார்க்கவும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக