புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_lcapஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_voting_barஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_rcap 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_lcapஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_voting_barஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_lcapஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_voting_barஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 7:29 pm

கேள்வி : ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். அதற்கு நபிகள் அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சூரியனானது தன்னுடைய இறைவனிடம் 'நாளை காலை நான் உதிக்கவா? என்று வினவுவதாகவும் அதற்கு இறைவன் 'ஆம்" என்று சொல்வதாகவும், இவ்விதமான உரையாடல் மறுமை நாள் ஏற்படும் வரையில் தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முரண்படுகிறதா? என்பதை விளக்கவும். இந்த ஹதீஸை நான் ஸஹீஹ் புகாரியில் கண்டேன். .

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் புகாரியில் 3199 எண்ணில் இடம் பெற்றுள்ளது. முதலில் ஹதீஸை முழுசாக பார்ப்போம்.

நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின் அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு தொடரந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

விஞ்ஞான அடிப்படையில் சூரியன் கிழக்கிலோ மேற்கிலோ உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை. பூமியின் சூழற்சிதான் இத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது விஞ்ஞானம் நிருபித்துள்ள உண்மை என்றாலும் நடைமுறையில் யாரும் பூமி சுழன்று நகர்கிறது அதனால் விடிகிறது. பூமி நகர்கிறது அதனால் இரவு வந்துவிட்டது என்று சொல்வதில்லை. சூரியன் உதிக்கிறது சூரியன் மறைகிறது என்றுதான் சொல்கிறார்கள். சொல்லுவார்கள். சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்று கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூட சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்று தான் சொல்லுவார்கள். இப்படி சொல்லுவது விஞ்ஞான உண்மைகளுக்கு முரணானது என்று யாரும் எடுத்துக் கொள்வது கிடையாது.

பூமியின் சூழற்சியால் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது உண்மை என்றாலும் அதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை. நாம் உணரும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் விளங்குவதற்கும் விளக்குவதற்கும் சரியாக இருக்கும். இங்கு நாம் இரவு பகலை உணர்வது சூரியனை வைத்துதான் என்பதால் அதை வைத்துதான் விளக்க வேண்டியுள்ளது. இஸ்லாம் ஒரு நடைமுறை சாத்தியமிக்க மார்க்கம் என்பதால் விஞ்ஞானத்திற்கு முரண்படாத அதே வேளை மனிதர்கள் விளங்கும் விதத்தில் தான் விபரங்களை எடுத்துக் கூறும். அந்த அடிப்படையில் தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று மக்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த ஹதீஸில் பேசப்பட்டுள்ளது.

சூரியன் ஒரு இடத்தில் நின்று இயங்கக் கூடிய நட்சத்திரமல்ல. அது தன்னை தானே சுற்றிக் கொள்வதுடன் தன்னை சுற்றி ஓடி வந்துக் கொண்டிருக்கும் இதர கிரகங்களையும் இழுத்து நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்கிறது என்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. சூரியனை சுற்றும் கோள்களுக்கு சுற்றுப்பாதை இருப்பது தெளிவாக தெரிந்து விட்ட நிலையில் சூரியனின் இயங்கு பாதை என்ன என்பது இன்னும் தெளிவாக விளங்கவில்லை. சூரியன் தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதை கண்டு விட்ட விஞ்ஞானிகள் அது எங்குதான் செல்கிறது என்பது குறித்து பலத்த அனுமானங்களில் இருக்கிறார்கள். இப்போது கீழுள்ள வசனத்திற்கு வாருங்கள்.

சூரியன் தன் வரையறைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. இது யாவற்றையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்குணர்ந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். (அல் குர்ஆன் 36:38)

இந்த வசனத்தை விளக்கும் போதுதான் நபி(ஸல்) மேற்கண்ட செய்தியைக் கூறுகிறார்கள். அதாவது இறைவனின் அனுமதியுடன் சூரியன் தன்னை சுற்றும் குடும்பத்தை இழுத்துக் கொண்டு செல்கிறது. ஒருகாலம் வரும் அப்போது சூரியனின் இயக்கத்திற்கு இறைவன் தடை விதிப்பான். அந்த தடையால் சூரியனும் பூமியும் இதர கோள்களும் தடுமாறிப் போகும். அந்த தடுமாற்றத்தின் விளைவு மக்கள் உணர்வதற்காக பூமியின் இயக்கத்தைக் கூட மாற்றிவிடும். இன்றைக்கு சூழுலும் திசைக்கு நேர் எதிர் திசையில் பூமி சூழல துவங்கினால் அன்றைக்கு சூரியன் மேற்கில் உதிக்கும். (சூரியன் மேற்கில் உதிப்பதாக இருந்தால் பூமி தன் இயக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதும் மக்கள் பூமி தன்னை மாற்றி சுற்றுகிறது என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று தான் சொல்லுவார்கள்.)

மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில்

فاءنها تذهب حتى تسجد تحت العرش

என்ற பதம் வந்துள்ளது. இதை பலர் மொழி பெயர்க்கும் போது 'அது (சூரியன்) (இறைவனின்) அர்ஷ_க்கு கீழே சென்று ஸஜ்தா செய்கிறது என்று மொழி பெயர்த்து விடுகிறார்கள். இது வார்த்தைகளின் நேரடியான மொழி பெயர்ப்புதான் என்றாலும் இது கருத்தை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த ஹதீஸில் வரும் 'அர்ஷ்" என்ற பதத்திற்கும், 'ஸஜ்தா" என்ற பதத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு. ஒரே அர்த்தத்தை எல்லா இடங்களிலும் கொடுக்க முடியாது. இடத்திற்கு தகுந்தார் போல் அர்த்தத்தை பொருத்தினால் குழப்பமில்லாமல் விளங்கி விடலாம்.

அர்ஷ் என்பதற்கு அதிகாரம் பொருந்திய இடம் அல்லது பொருள் என்ற அர்த்தங்கள் வருகிறது. (பார்க்க 12:100, 27:38)

அதாவது வல்லமை பொருந்திய அதிகாரத்திற்குட்பட்ட இடங்களை 'அர்ஷ_க்குறிய இடங்கள்" என்று சொல்லி விடலாம். பால்வீதி அனைத்தும் இறைவனின் முழு அதிகாரத்துக்குட்பட்ட அர்ஷ_க்குறிய இடங்கள். இறைவனின் அர்ஷ_க்குறிய இடங்களில் சூரியன் ஓடுகிறது.

'ஸஜ்தா" என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. தலைவணக்கம் செய்தல், குனிதல், உத்தரவுக்குக் கட்டுப்படுதல் என்றெல்லாம் அதன் பொருள் விரிகிறது. (பார்க்க 55:6, 4:154, 7:161, 16:48)

இப்போது மேலே நாம் மொழிப்பெயர்த்துள்ளப்படி அந்த ஹதீஸ_க்கு பொருள் கொண்டால் குழப்பமில்லாமல் போய்விடும்.

(முக்கிய குறிப்பு: விஞ்ஞானம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து மாற்றத்துக்குள்ளகிக் கொண்டிருக்கக் கூடியதாகும். பால்வீதியை பொருத்தவரை நிரூபிக்கப்பட்டவைகளை விட தியரியாக இருப்பவை மிக அதிகமாகும். எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான உண்மைகள் வெளிப்படும் போது இந்த ஹதீஸ் உட்பட குர்ஆன் ஹதீஸ்களில் வரும் ஏராளமான விஞ்ஞானங்களை இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Feb 28, 2010 8:32 pm

நல்ல விளக்கம் நன்றி ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக