புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
1 Post - 1%
viyasan
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
254 Posts - 44%
heezulia
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
15 Posts - 3%
prajai
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ்வை நாம் ஏன் அவன்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 5:51 pm

கேள்வி : அல்லாஹ்வை நாம் ஏன் அவன், இவன் என்று கூறுகிறோம்? இது மரியாதைக் குறைவான வார்த்தை இல்லையா..? அவர்கள், அல்லது அவர் என்று அழைக்கலாமே.. என்று என் நண்பன் கேட்கிறான். சரியாக எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. முறையான விளக்கம் வேண்டும்.
தனித்தன்மைக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும். உங்களிடம் ஒரு தனித்தன்மை இருப்பதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக கணிதத்தில் உங்களுக்கு நிகரானவர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களிடம் உள்ள தனித்தன்மை. உங்கள் தனித்தன்மையை மிகவும் நேசித்து பிறரிடம் உங்களைப் பற்றி எடுத்துக் கூறும் உங்கள் நண்பர் ஒருவர் உரிமையில் உங்களை வாடா, போடா என்று அழைக்கிறார். அவர் இப்படி அழைப்பதால் உங்கள் தனித்தன்மைக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்துவிடப் போவதில்லை. அதே சமயம் தமிழில் இருக்கும் மரியாதை அடை மொழிகளோடு உங்களை குறிப்பட்டு மான்புமிகு ஷபியுன் அவர்கள் ஒரு பூஜ்யம், திறமையற்றவர் (கோபித்துக் கொள்ளாதீர்கள், உதாரணத்திற்காகத்தான்) என்று யாராவது கூறினால் அதை உங்களால் பொருத்துக் கொள்ள முடியாது. மரியாதையான வார்த்தைகளோடு அவர் கூறினாலும் நீங்கள் அதை மரியாதையாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். வெறும் வார்த்தைக்கு உள்ள மதிப்பை விட திறமைக்கு உள்ள மதிப்புதான் முக்கியம் என்றுக் கூறுவீர்கள்.
உங்கள் திறமையை மதித்து புகழ்ந்து உரிமையில் வாடா, போடா என்று அழைப்பதை கண்டு கோபப்படாத நீங்கள், உங்கள் திறமையை புறக்கணித்து வெறும் அடைமொழி மரியாதையுடன் உங்களை குறிப்பிடும் போது கோபப்படுகிறீர்கள்.
இதிலிருந்து தனித்தன்மைக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.
இப்போது கேள்விக்கு வருவோம்.
இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்ற ஓரிறைக் கோட்பாட்டின் மீது நிறுவப்பட்ட ஒரு மார்க்கமாகும். இஸ்லாத்தின் பலமே அதன் ஓரிறைக் கோட்பாடுதான். இறைவன் தனித்தவன் அவனுக்கு இணைத்துணை இல்லை. அனைத்துலகமும் அவனுக்குதான் சொந்தம். அவற்றை அழிக்கவும் ஆக்கவும் ஆற்றல் பெற்றவன் அவன் மட்டுமே. வானங்கள் பூமி அனைத்தும் அழிந்துப் போனாலும் அவன் நிலையாக இருப்பவன் என்றெல்லாம் இறைவன் தன்னைப்பற்றி கூறியுள்ளான். இவை அனைத்தும் அவனுக்குறிய தனித்தன்மையாகும். இந்த தனித்தன்மைகளில் பங்கம் விளைவிப்பதையோ, பிறரை கூட்டு சேர்ப்பது போன்ற செயல்களையோ, வார்த்தைகளையோ நான் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டேன், அது என்னை கடும் சினத்திற்குள்ளாக்கி விடும் என்றெல்லாம் கடுமையாக குர்ஆனில் எச்சரித்துள்ளான். இந்த எச்சரிக்கைகளிலிருந்து இறைவனை குறிப்பிடும் போது கூட அவன் தனித்தன்மையை பாதித்து விடாமல் குறிப்பிட வேண்டும் என்று முஸ்லிம்கள் விளங்கியுள்ளார்கள்.
அவன் என்பது பிசுறடிக்காமல், பன்மையை எடுத்துக் காட்டாமல் தனித்து ஒருவனை குறிப்பிடக் கூடிய வார்த்தையாகும். இந்த வார்த்தையை இறைவனுக்கு பயன்படுத்தும் போது அவனது தனித்தன்மைகளில் இடையூறு ஏற்படுவதில்லை என்பதால்தான் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறோம். அவர் என்பதோ, அவர்கள் என்பதோ பன்மையை சுட்டும் சொல்லாக, அல்லது பன்மைக்கு இடம் கொடுக்கும் சொல்லாக இருப்பதால் அதை தனித்தன்மை மிக்க இறைவனுக்கு பயன்படுத்துவது அறிவுடமையல்ல என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு.
இறைவன் புறத்திலிருந்து மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஒரு தூதர்தான் ஈஸா(அலை) அவர்கள். நான் இறைத்தூதர்தான் என்று அந்த நபி பலமாக அறிவித்து விட்டு போன பிறகும்(இதற்கு பைபிளில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன) அந்த நல்ல மனிதரை இறைவனின் மகனாக, தேவ குமாரனாக உயர்த்தி அவரையே கிறித்தவர்களில் பெரும்பாலோர் வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வழிப்படுவோர் ஏசுவைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம் 'அவர் சொன்னார்" 'அவர் குறிப்பிட்டார்" 'அவர் செய்துக் காட்டினார்" என்று 'அவர்" போட்டே கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் அல்லாஹ்வை முஸ்லிம்கள் 'அவர்" என்று குறிப்பிடத் துவங்கினால் கேட்கும் மக்களுக்கு மத்தியில் அது சிக்களை ஏற்படத்திவிடும். இதன் காரணமாகவும் இறைவனை அவர், அவர்கள் என்று குறிப்பிட முடியாது.
ஆரம்பக் கால தமிழ் மொழி வழக்கில் அவன் என்பது மரியாதை குறைவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதே இல்லை. கம்பன் சொன்னான், பாரதி கூறினான் என்று இன்றைக்கும் இலக்கியக் கூட்டங்களில் எடுத்தாளப்பட்டு வருகிறது. கம்பனையும் பாரதியையும் மரியாதை குறைவாக பேசி விட்டார்கள் என்று யாரும் கூறுவதில்லை. தமிழன் அடுத்தவரை கும்பிட துவங்கிய, அரசியல் வாதிகள் மரியாதையை கேட்டுப் பெற துவங்கிய காலத்திலிருந்துதான் மாண்புமிகு, அவர், அவர்கள் போன்ற வார்த்தைகள் மரியாதை குறியீடுகளாக உயர்வுப் பெற்றன.
எனவே அவன் என்பது மரியாதைக் குறைவான வார்த்தையில்லை என்பதை கேள்வி கேட்டவருக்கு தெளிவு படுத்துங்கள்.
இறைவனை குறிப்பிடும் விஷயத்தில் மரியாதை வார்த்தையால் அவனின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் முக்கியமான நிபந்தனையாகும். ஆரம்பத்தில் கூறியுள்ள உதாரணத்தை மீண்டும் ஒரு முறைப் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 27, 2010 10:08 am

மிக்க நல்ல தகவல் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:35 am

தகவலுக்கு நன்றி தோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக