புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மஞ்சுவிரட்டு - Page 2 I_vote_lcapமஞ்சுவிரட்டு - Page 2 I_voting_barமஞ்சுவிரட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சுவிரட்டு

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:18 pm

First topic message reminder :

மஞ்சுவிரட்டு - Page 2 001qxwசிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டு மிகவும் பிரபலமானது இது. இந்த மஞ்சுவிரட்டைக்காண சுற்றுவட்டார கிராம மக்கள் 1 லட்சம் பேர் கூடியிருந்தனர் இங்கு.....

மஞ்சுவிரட்டின் அழகிய புகைப்படம் உங்களுக்காக இதோ

மஞ்சுவிரட்டு - Page 2 002to

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 7:29 pm

மாணிக் தம்பி நீங்க மஞ்சு விரட்டுல கலந்துட்டு இருக்கீங்களா? எப்போ
கலந்துக்கப் போறீங்க? அதுல இருக்கற சந்தோசத்தை நாங்க பக்க வேண்டாமா?வீரத்தளும்பா?

மஞ்சுவிரட்டு - Page 2 211781 மஞ்சுவிரட்டு - Page 2 211781 மஞ்சுவிரட்டு - Page 2 812496 மஞ்சுவிரட்டு - Page 2 812496 மஞ்சுவிரட்டு - Page 2 740322 மஞ்சுவிரட்டு - Page 2 740322 மஞ்சுவிரட்டு - Page 2 572280 மஞ்சுவிரட்டு - Page 2 572280

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 8:41 pm

Manik wrote:உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இதுதான் வீர விளையாட்டு அண்ணா இவர்களுக்கு பைக் ஓட்ட தெரியாது கார் ஓட்ட தெரியாது, ஏன் இவங்களுக்கு கார் ரேஸ்னா கூட என்னனு தெரியாது

உண்மை தான் மாணிக் நகரத்தில் வாழும் நம் மக்களுக்கு இது போன்ற வீர விளையாட்டுக்கள்

எல்லாம் பைத்தியக்காரத்தனமாகத்தான் தெரியும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 02, 2010 9:25 pm

வணக்கம் உடன் பிறப்புக்களே.
கொல்லேற்றுக் கோடேற அஞ்சுவானை எழுமையும் புல்லாளே ஆய மகள் என்பது தமிழ் இலக்கியங்களில் கண்ட உண்மை. நத்- நந்த் என்பதற்கு நனைத்தல் என்று பொருள், இறைவன் திருவருளைப் பெற்றுத் தருவதால் சிவன் கோயில் முன்னால் அமர்ந்திருக்கும் காளைக்கு நந்தி தேவர் என்று பெயர், இந்தக் காளையை ஒத்து பூமியை நனைக்கும் மேகத்துக்கு மஞ்சு என்று பெயர், அதனால் தான் இதற்கு மஞ்சு விரட்டு என்ற பெயர் வந்தது.
இளவல் திரு மாணிக்கின் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 9:30 pm

அருமையான விளக்கம் நந்திதா அவர்களே நன்றி மஞ்சுவிரட்டு - Page 2 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 07, 2010 7:25 pm

nandhtiha wrote:வணக்கம் உடன் பிறப்புக்களே.
கொல்லேற்றுக் கோடேற அஞ்சுவானை எழுமையும் புல்லாளே ஆய மகள் என்பது தமிழ் இலக்கியங்களில் கண்ட உண்மை. நத்- நந்த் என்பதற்கு நனைத்தல் என்று பொருள், இறைவன் திருவருளைப் பெற்றுத் தருவதால் சிவன் கோயில் முன்னால் அமர்ந்திருக்கும் காளைக்கு நந்தி தேவர் என்று பெயர், இந்தக் காளையை ஒத்து பூமியை நனைக்கும் மேகத்துக்கு மஞ்சு என்று பெயர், அதனால் தான் இதற்கு மஞ்சு விரட்டு என்ற பெயர் வந்தது.
இளவல் திரு மாணிக்கின் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

நல்ல விளக்கம் அக்கா மன்னிக்கவும் நான் இதை இப்பொழுது தான் பார்க்கிறேன்........

மஞ்சுவிரட்டு ஒரு முக்கியமான வீர விளையாட்டு இதைப் போய் தடை செய்ய சொல்றாங்களே இதில் இருக்கும் ஒற்றுமை எங்கு கிடைக்கும் ஊரே ஒன்று கூடி தவறாமல் பார்க்கும் இந்த வீர விளையாட்டை நகரத்தில் வாழும் ஒருவராவது ஒரு காளையை அடக்க முடியுமா இங்கு வந்து பாருங்கள் எத்தனை காளைகளை இந்த காளையர்கள் அடக்குகிறார்கள் என்று மஞ்சுவிரட்டு - Page 2 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 8:51 pm

அதுக்கு தான் என் தலைவன் புது ரூட்டே போட்டு கொடுத்துருக்கான்

இவரைமாதிரி காலய அடக்குனா யாருக்குமே துன்பம் கிடையாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக