புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_lcapபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_voting_barபனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 9:57 am

பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி
பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி Papermint300 பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட
வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த
பவுடர் ஒரு கப், துளசி பவுடர் கால் கப், சர்க்கரை கால் கப், பொடித்த
பச்சைக் கற்பூரம் 10 கிராம். இவற்றை தினமும் சேர்த்துக் கலந்து
கொள்ளுங்கள்! இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய்
துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது!
இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கி றது ''துளசி பேக்''. சந்தனத்தூள்,
எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன்
எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி... ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்!
ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்..

பனிக்காலத்தில் ''மேக்கப்'' போடும்போது, முகத்தில் நீர் கோர்த்துக் கொண்டு
பொத பொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது.
10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம் 1. இவை
மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப்
போடுங்கள். இதனால், தோல் இறுக்கமாகும். .

கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள்.
துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து
அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை
காணாமல் போய்விடும்..

கூந்தல் வறண்டு போய் வேதனை அளிக்கிறதா?.

50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில்
போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ)
பயத்தமாவு போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது.
புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில்
தடவினால், புதுபுசுவென முடி வளரும்..

பனிக்காலத்தில் மிகவும் முடி கொட்டுமே.... என்ன செய்யலாம் என்கிறீர்களா?.

தாமரை இலைச்சாறு, துளசிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அடுப்பில்
வைத்து, மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டுங்கள். இந்தச் சாற்றுடன் இரண்டு
மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். இப்படி
தயாரான எண்ணெயை தினமும் லேசாக சூடு செய்து, தலையில் தடவி வர, முடி
கொட்டுவது முற்றிலும் நீங்குவதுடன் இளமைப் பராயத்திலேயே ஏற்படுகிற
வழுக்கையும் மறையும்.
தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி
இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் 4
கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய்
தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு
அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை..

கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர்
இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள்
தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து
(வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல்
மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 9:59 am

தகவலுக்கு நன்றி ரிபாஸ் பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக