ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

+5
mohan-தாஸ்
Manik
நிலாசகி
kalaimoon70
அப்புகுட்டி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி Sun Feb 28, 2010 2:30 am

.நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Sathyaraj-archana


எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Sarath

இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்


வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,

"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு" என்றவரிடம்

அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,

"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது? ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா? அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்" என்றார்.

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் LadyJust4x6-150

இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் " அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!

இவை எனக்கு வந்த தகவல் நீங்களும் பாருங்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by kalaimoon70 Sun Feb 28, 2010 2:41 am

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 755837 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 755837 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 755837 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 755837 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 68516 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 68516 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 68516கூத்தாடி இரண்டு பட்டா, கூதாடிக்கே சந்தோசம்.
அப்பதான் போட்டிகள் இல்லாமல் தன் படம் ஓடும்
என்ற சுய நலம். நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_smile நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_smile நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_smile


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by நிலாசகி Sun Feb 28, 2010 3:08 am

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 705463 கூத்தாடி இரண்டு பட்டா, கூதாடிக்கே சந்தோசம். நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 806360


தீதும் நன்றும் பிறர் தர வாரா நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by Manik Sun Feb 28, 2010 8:53 am

என்ன இது ஜோக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by mohan-தாஸ் Sun Feb 28, 2010 10:14 am

Manik wrote:என்ன இது ஜோக்கா
நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by VIJAY Tue Mar 02, 2010 4:12 pm

மகிழ்ச்சி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by சாந்தன் Tue Mar 02, 2010 4:14 pm

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by யமுனாஸ் Tue Mar 02, 2010 4:19 pm

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 67637 நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் 67637
எனக்கு அஜித் ரஜினி ரொம்ப பிடிக்கும்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி Tue Mar 02, 2010 4:30 pm

Manik wrote:என்ன இது ஜோக்கா
தெரியலயே நண்பா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி Tue Mar 02, 2010 4:31 pm

nirshan2007 wrote:நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Icon_eek

அதிர்ச்சி தரும் அளவு என்ன பார்த்தீரக்ள் நண்பா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம் Empty Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடு கடத்தும் அபாயம்
» நஷ்டத்திற்கு நடிகர்கள் பொறுப்பேற்க முடியாது -நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
» அதர்வாவின் ( நடிகர் முரளியின் மகன் )புதிய தீர்மானம் அதிரடி முடிவு
»  பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்
» நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது - நடிகர் அஜித்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum