Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரணம் இல்லை மரணம்...
+7
கலைவேந்தன்
சிவா
prabumurugan
jayakumari
mohan-தாஸ்
நிலாசகி
srinihasan
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சரணம் இல்லை மரணம்...
First topic message reminder :
சரணம் இல்லை மரணம்...
உன்னை காண
நான் வருகின்றேன்...
ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...
இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...
சரணம் இல்லை மரணம்...
உன்னை காண
நான் வருகின்றேன்...
ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...
இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...
Re: சரணம் இல்லை மரணம்...
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஆதிரா
அன்பு ஆதிராவுக்கு,
அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.
என் மனமார்ந்த நன்றிகள்...
இவன்,
தஞ்சை.வாசன்
தங்கள் கவிதைத் தளத்தில் அடுத்தடுத்த கவிதைகளின் கருத்தும், நம் நட்பும் தொடரும் வாசன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வாசன் நீங்கள் புத்தகம் எதாவது வெளியிட்டிருக்கிறீர்களா?
தங்களின் கருத்துக்களும், வாழ்த்துகளும் என்றும் என்னை சேர்ந்திட வேண்டுகின்றேன். மேலும் நம் நட்பு(பூ)ம் என்றும் பூத்து எல்லாரும் மகிழும்படி சிறந்து விளங்கிட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
பள்ளி பயிலும் பாலகன் போல நான், புத்தகம் எழுதும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை...
தங்களுக்கு ஏதேனும் புத்தகம் எழுதிய அனுபவம் உண்டா?
Re: சரணம் இல்லை மரணம்...
அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை.
அன்புடன்
ஆதிரா
அன்புடன்
ஆதிரா
Re: சரணம் இல்லை மரணம்...
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை.
அன்புடன்
ஆதிரா
சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...
//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா?
//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//
விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன்.
//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//
எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா?
//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//
ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்...
//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//
தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்...
மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...
இவன்,
தஞ்சை.வாசன்
Re: சரணம் இல்லை மரணம்...
srinihasan wrote:Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை.
அன்புடன்
ஆதிரா
சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...
//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா?
//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//
விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன்.
//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//
எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா?
//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//
ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்...
//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//
தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்...
மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...
இவன்,
தஞ்சை.வாசன்
வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
Re: சரணம் இல்லை மரணம்...
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை.
அன்புடன்
ஆதிரா
சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...
//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா?
//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//
விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன்.
//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//
எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா?
//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//
ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்...
//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//
தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்...
மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...
இவன்,
தஞ்சை.வாசன்
வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
மன்னிக்கவும்... நான் தனிமடல் அனுப்பி மாதங்கள் எட்டு கழிந்துவிட்டது...( இப்பவாவது இந்த திரியை கண்டமைக்கு மகிழ்ச்சி). என் மடல் கண்டுதான் நீங்கள் இங்கே பதிலே இடவில்லை என்று நினைத்து இருந்தேன் இன்றுவரை...
தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: சரணம் இல்லை மரணம்...
//தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.//
தங்களின் வேண்டுதலுக்கு இறைவன் தலை சாய்ப்பார். நானும் நன்றியைத் தலை சாய்த்துக் (சிரம் தாழ்ந்த) கூறுகிறேன்.
தங்களின் வேண்டுதலுக்கு இறைவன் தலை சாய்ப்பார். நானும் நன்றியைத் தலை சாய்த்துக் (சிரம் தாழ்ந்த) கூறுகிறேன்.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி
» சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
» காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!
» கலை நிறை கணபதி சரணம் சரணம்
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
» காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!
» கலை நிறை கணபதி சரணம் சரணம்
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum