புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
137 Posts - 79%
heezulia
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
1 Post - 1%
Pampu
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
302 Posts - 78%
heezulia
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விபச்சாரம் செய்பவன் Poll_c10விபச்சாரம் செய்பவன் Poll_m10விபச்சாரம் செய்பவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரம் செய்பவன்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 8:25 pm

கேள்வி: விபச்சாரம் செய்பவன் விபச்சாரியையன்றி திருமணம் முடிக்க மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது, இந்நிலையில் விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாமிய பண்பாட்டை ஒழுகி நடக்கும் ஒரு பெண்ணை திருமனம் செய்கிறான் இந்நிலையில் மேற்கண்ட வசனத்தின் நிலை என்ன..?
ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல
விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.
வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!
ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.
அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான்
திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக