புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_m10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10 
31 Posts - 79%
heezulia
ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_m10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_m10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_m10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_m10ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 27 Feb 2010 - 22:36

கேள்வி : ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை எவ்வளவு காலத்திற்கு பிரிந்து இருக்கலாம்? 4 அல்லது 6 மாதம் வரை பிரிந்திருக்கலாம் என்று ஒரு ஹிந்து நண்பர் கூறுகிறார். ஷரீஆ என்ன சொல்கிறது ? ஜெய்னு - ஹாட் மின் அஞ்சல் மூலம்.
4 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் என்ற எந்த வரையறையையும் இஸ்லாம் ஏற்படுத்த வில்லை. இந்த வரையறை அறிவுக்குட்பட்டதும் அல்ல. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக இணைகிறார்கள். இதன் முக்கிய நோக்கம் இல்லறத்தின் மூலம் தம் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதாகும். இந்த பாலியல் தேவை என்பது சிலருக்கு தினந்தோருமும் சிலருக்கு வாரத்திற்கு ஒரு முறையும் தேவைப்படலாம். மாதத்திற்கு ஒருமுறையோடு போதுமாக்கிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது அவரவர்களின் உடற் கூறுகளையும் இருக்கும் சூழ்நிலையையும் பொருத்ததாகும். பாலியல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தினந்தோரும் அடைய விருப்பமுள்ள தம்பதியர்கள் பிரிந்து வாழவேக் கூடாது.
பொருளாதார சூழ்நிலையாலோ இன்ன பிற காரணங்களாலோ தம்பதியர்கள் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் இருவரும் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இன்ன காரணத்திற்காக நாம் இவ்வளவுக் காலம் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரிந்து வாழும் காலங்களில் உனக்காக நானும் எனக்காக நீயும் காத்திருப்போம். இந்த பிரிவு நம்மை தவறான வழியில், ஒழுக்க வீழ்ச்சியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது. கட்டுப்படுத்த முடியாது என்று ஒரு சூழ்நிலை வரும் போது பிரிந்திருப்பதற்கு எவ்வித நியாயமும் கற்பிக்காமல் உடனடியாக ஒன்று சேர்ந்துக் கொள்வோம் என்று புரிந்துணர்வு அடிப்படையில் கணவனும் மனைவியும் பேசி முடிவு செய்துக் கொண்டால் - வாக்குறுதியை காப்பாற்றும் மன உறுதி இருவருக்கும் இருந்தால் அவர்கள் இருவரும் எவ்வளவுக் காலமும் பிரிந்திருக்கலாம் இதில் எந்த தடையுமில்லை.
பாலியல் தேவைகள் குறிப்பிட்ட காலங்களில் அவசியமானது - தவிர்க்க முடியாதது - தவிர்க்கக் கூடாதது என்பதால் மிக நீண்ட காலம் பிரிந்திருப்பது இஸ்லாம் வகுக்கும் இல்லற நெறிகளுக்கு முரணானதாகும்.
நீங்கள் அவர்களுக்கு ஆடை அவர்கள் உங்களுக்கு ஆடை.
நீங்கள் ஓய்வு பெருவதற்காக உங்கள் மனைவி உங்களிலிருந்தே படைக்கப் பட்டுள்ளாள்.
கணவனுக்கு மனைவி மீது உரிமை இருப்பதுப் போன்றே மனைவிக்கு கணவன் மீது உரிமை இருக்கிறது. போன்ற குர்ஆன் வசனங்களை மனதில் நிறுத்துவோர் எவரும் மிக நீண்ட காலத்திற்கு தாம்பத்ய உறவுகளை தள்ளிப் போட மாட்டார்கள்.
இது கணவன் மனைவி சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் இது அவர்களாகப் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். மார்க்கம் இதில் எந்த கெடுக்களையும் விதிக்கவில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக