புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 I_vote_lcapகணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 I_voting_barகணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 7:23 pm

First topic message reminder :

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு.இதை உருவாக்கிய அந்த நண்பருக்கு என் நன்றி

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 28, 2010 1:00 am

நிலாசகி wrote:
k7ramkumar wrote:உனக்கு வேற வேலை இல்ல ...
கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 Icon_eek
சரவணா அண்ணா sudoku பக்கத்த பாக்கலையா?

???? என்ன புரியலையே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 28, 2010 1:21 am

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு.இதை உருவாக்கிய அந்த நண்பருக்கு என் நன்றி

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.
இதுக்குதான் பிரச்சனையே வேண்டாம் என்று shift+8 அழுத்தி pswd வச்சுக்குட்டேன்

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

அது இம்புட்டு நாள் இருந்துச்சு விண்டோஸ்செக்குரிட்டி க்கு வந்த virus
காய்ச்சல் அந்த ஏரியாவுக்கே வந்த தாள அந்த ஸ்டாப்பை எடுத்துட்டாங்க

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
எத்தனை ஓவர்ல எத்தனை ரன் என்று சொல்லிவிட்டால் உங்கள் கருத்தை
பரிசீலிக்கலாம்

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
உங்களது இந்த அசுகர்யத்தை கருத்தில் கொண்டு ஐநா சபை வீட்டுக்கு வீடு
சய்கில் அகர்பத்தியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு இட்டுருக்குது ...
உடனே ச கூட்டர வித்துட்டு சைக்கில் அகர்பத்திகள வாங்கிடுங்க அப்
பு

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.

என்ன கொடுமை சார் உங்களுக்கு ஸ்கூட்டர் மனைவுக்கு கார் என்ற பொறாமையில்
சாவியை நீங்கள் ஒழித்து விட்டு ....திருட்டை திசை திருப்ப பார்க்கிறீர்களா

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.

நாய்கள் சங்க தலைவருக்கே இந்த நிலைமையா .....

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

இதயங்களுக்கு

முன்னால பணம் என்னையா பெரிய பணம்

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
நாலேஞ்சு மைக்ரோ சாப்ட் வோர்ட வாங்கி குடுங்க
more than one ms word can form a ms sentence

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

இந்த விவகாரத்துனால தானோ microsoft புதுசா வந்திருக்கிற எடிசன்ல my ய
தூக்கி விட்டுடானுங்க .........

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?
உங்கள் கம்புயூட்டர் அதிர்ச்சியில் செத்துவிடும்
பரவா இல்லையா

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்? இன்றே கம்புடேற அடமானம் வச்சாவது லோன் வாங்கி வீடு கட்டுங்க இல்லைனா நல்ல home எடிசன்னா பாத்து வாங்கி குடுங்க

தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 28, 2010 1:24 am

சரவணன் wrote:
நிலாசகி wrote:
k7ramkumar wrote:உனக்கு வேற வேலை இல்ல ...
கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 Icon_eek
சரவணா அண்ணா sudoku பக்கத்த பாக்கலையா?

???? என்ன புரியலையே
http://www.eegarai.net/games-f43/-t22055.htm#177810

தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 3:13 pm

சரவணன் wrote:எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு.இதை உருவாக்கிய அந்த நண்பருக்கு என் நன்றி

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.

நீங்க பாஸ்வேர்ட் எந்த எழுத்தையும் இடாமல் வெறும் ******* மட்டும் இடுங்கள் ... இந்த பிரச்சினை தீர்ந்துவிடும்...!

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

உங்கள் கவன ஈர்ப்புக்கு நன்றி நண்பரே... விரைவில் START LISTEN STOP ஆகிய பட்டன்களை சேர்த்துவிடுகிறோம்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

உண்மைதான்... search என்ற ஆப்ஷனைப்பார்த்து மேஜைக்கு மேலும் கீழும் மூலையிலும் சர்ச் செய்யும் உங்கள் நண்பரும் இதையே குறிப்பிட்டார். சரி செய்துவிடலாம். முடிந்தால் eat என்னும் ஆப்ஷனும் சேர்த்துவிடுகிறோம்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

நாங்கள் எங்கள் அடுத்த பதிவில் re bike மற்றும் re auto வசதியையும் சேர்க்க உள்ளோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதனை சரிசெய்து எனது கீயைக் கண்டு பிடித்துத்தாருங்கள்.

மிக்க நன்றி. மிக விரைவில் Cook என்ற பட்டனை சேர்க்க்க எண்ணியுள்ளோம். இது உங்கள் மனைவியை அல்லது சமைப்பவர் நீங்களாக இருந்தால் உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

உண்மைதான். கூடவே பெடிகிரி டப்பாவும் சங்கிலியும் பட்டையும் இணைப்பாக கண்டிப்பாக தருகிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

நீங்கள் தோற்ற பணத்தை நீங்கள் ஜெயித்த பணத்தில் கழித்து டிராப்டாக மாற்றி மாதாமாதம் அனுப்பி வையுங்கள்.

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

MICROSOFT PARAGRAPH வரையிலும் சேர்க்க எங்களிடம் திட்டமுண்டு. அதிவிரைவில் ஐமபதாண்டுகளுக்குள் வழங்கிவிடுவோம்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

மீதி அனைத்தும் நீங்கள் எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தின் படி எங்களுடையதாவிட்டது என்பதையும் உங்களுக்கு ஒரு திருவோடு மட்டுமே மீதமுள்ளது என்பதையும் பயபக்தியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?

மன்னிக்கவும். நாங்கள் குரங்குகளின் படங்களை விண்டோசில் பதிவதில்லை.

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

உங்கள் மனைவிக்கு தகுந்த ஹோம் ஏற்பாடு செய்து வண்டலூரில் இடம் ஒதுககி இருக்கிறோம். நீங்களும் தங்கிக்கொள்ள வசதியும் இணைத்திருக்கிறோம் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண் மைரோசாஃப்ட் சார்பாக கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 02, 2010 10:46 am

மகிழ்ச்சி சிரி சிரி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 10:53 am

கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 Icon_lol கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 Icon_lol கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 705463 கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 705463 கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 705463 கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள். - Page 2 705463

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக