Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
+4
Aathira
k7ramkumar
srinihasan
சரவணன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு.இதை உருவாக்கிய அந்த நண்பருக்கு என் நன்றி
ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.
2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.
3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.
6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.
7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?
11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

Re: கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
உனக்கு வேற வேலை இல்ல ...
k7ramkumar- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 09/02/2010
Re: கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
சரவணன் wrote:எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு.இதை உருவாக்கிய அந்த நண்பருக்கு என் நன்றி
ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.
நீங்க பாஸ்வேர்ட் எந்த எழுத்தையும் இடாமல் வெறும் ******* மட்டும் இடுங்கள் ... இந்த பிரச்சினை தீர்ந்துவிடும்...!
2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.
உங்கள் கவன ஈர்ப்புக்கு நன்றி நண்பரே... விரைவில் START LISTEN STOP ஆகிய பட்டன்களை சேர்த்துவிடுகிறோம்.
3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
உண்மைதான்... search என்ற ஆப்ஷனைப்பார்த்து மேஜைக்கு மேலும் கீழும் மூலையிலும் சர்ச் செய்யும் உங்கள் நண்பரும் இதையே குறிப்பிட்டார். சரி செய்துவிடலாம். முடிந்தால் eat என்னும் ஆப்ஷனும் சேர்த்துவிடுகிறோம்.
4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
நாங்கள் எங்கள் அடுத்த பதிவில் re bike மற்றும் re auto வசதியையும் சேர்க்க உள்ளோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதனை சரிசெய்து எனது கீயைக் கண்டு பிடித்துத்தாருங்கள்.
மிக்க நன்றி. மிக விரைவில் Cook என்ற பட்டனை சேர்க்க்க எண்ணியுள்ளோம். இது உங்கள் மனைவியை அல்லது சமைப்பவர் நீங்களாக இருந்தால் உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.
6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.
உண்மைதான். கூடவே பெடிகிரி டப்பாவும் சங்கிலியும் பட்டையும் இணைப்பாக கண்டிப்பாக தருகிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
நீங்கள் தோற்ற பணத்தை நீங்கள் ஜெயித்த பணத்தில் கழித்து டிராப்டாக மாற்றி மாதாமாதம் அனுப்பி வையுங்கள்.
8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
MICROSOFT PARAGRAPH வரையிலும் சேர்க்க எங்களிடம் திட்டமுண்டு. அதிவிரைவில் ஐமபதாண்டுகளுக்குள் வழங்கிவிடுவோம்.
9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
மீதி அனைத்தும் நீங்கள் எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தின் படி எங்களுடையதாவிட்டது என்பதையும் உங்களுக்கு ஒரு திருவோடு மட்டுமே மீதமுள்ளது என்பதையும் பயபக்தியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?
மன்னிக்கவும். நாங்கள் குரங்குகளின் படங்களை விண்டோசில் பதிவதில்லை.
11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?
உங்கள் மனைவிக்கு தகுந்த ஹோம் ஏற்பாடு செய்து வண்டலூரில் இடம் ஒதுககி இருக்கிறோம். நீங்களும் தங்கிக்கொள்ள வசதியும் இணைத்திருக்கிறோம் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண் மைரோசாஃப்ட் சார்பாக கலை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
நகைச்சுவை வேந்தன் கலை அய்யாவுக்கு நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
k7ramkumar wrote:உனக்கு வேற வேலை இல்ல ...
சரவணா அண்ணா sudoku பக்கத்த பாக்கலையா?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கணினியில் ஏற்ப்பட்ட பிழைகள்.
நன்றி சகி...!
நன்றி ஆதிரா..!
நன்றி ஆதிரா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணினியில் uni-code அல்லாத TTF போண்ட்ஸ் உபயோகபடுத்துபவர்களுக்கு வரக்கூடிய பிழைகள் சரி செய்யும் முறை
» Moscowவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ
» அன்மையில் ரஷ்யாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ
» பிழைகள்
» வியத்தகு பிழைகள்.. (System Errors)
» Moscowவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ
» அன்மையில் ரஷ்யாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ
» பிழைகள்
» வியத்தகு பிழைகள்.. (System Errors)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum