ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

+7
வழிப்போக்கன்
நிலாசகி
DHANASHANKAR
Aathira
Manik
srinihasan
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by சிவா Sat 27 Feb 2010 - 19:50

* தினமும் காலையிலும், மாலையிலும் ஆலிவ் ஆயில் கொண்டு (2 நிமிடம்) கண்ணி‎ன் கீழே சீராக மசாஜ் செய்யுங்கள்.

* தினமும் உறங்கும் முன் under eye-cream பயன்படுத்தி 2 நிமிடம் கண்ணின் கீழே மசாஜ் செய்யுங்கள்.

* ஒரு பத்து நிமிடம் தினமும் ஓய்வாக அம்ர்ந்து கண்களை மூடி வெள்ளரிக்காய், கேரட், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை மெலிதாக வெட்டிகண்களுக்கு மேலே வைக்கவும்.

* கருவளையம் வருவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.

முக்கியக் காரணம் உங்கள் கண்களுக்கு ஒய்வில்லாதது தான். அதலால், தினமும் 8 மணி நேரமாவது உறங்கவும்.

* நீங்கள் எந்த வேலை செய்யும் போதும், கண்னை அடிக்கடி சிமிட்ட வேண்டும். 10 நிமிட்த்திற்கு ஒரு தடவையாவுது தொலைதூரப் பார்வை பார்ப்பது நல்லது.

* தண்ணீர் நிறையப் பருகுங்கள்.

கண்டிப்பாகப் பலன் தரும்.


கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by srinihasan Sat 27 Feb 2010 - 19:58

தலைவரே! மிகவும் பயனுள்ள தகவல்கள்... கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by Manik Sat 27 Feb 2010 - 20:01

ரொம்ப ரொம்ப முக்கியமான தகவல் மிக்க நன்றி அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by Aathira Sat 27 Feb 2010 - 20:11

இது இன்றைய கணினி யுகத்தில் முக்கியமான எல்லாருக்கும் பொதுவான பிரச்சனை. அருமையான தகவல் தந்ததற்கு நன்றி சிவா.
அன்புடன்
ஆதிரா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by DHANASHANKAR Tue 6 Apr 2010 - 20:12

கண்ணின் கரு வளையம் நீங்க பாதம் பருப்பை பசும் பாலில் உரைத்து கண்ணை சுற்றி
தினமும் இரவு படுக்கைக்கு முன் பற்றிடவும் ஓரிரு வாரங்களில் குணமாகும்.
மேற்குறிப்புகள் சரியே.... அடிபடையில் நான் சித்த மருத்துவ குடும்பதை
சார்ந்தவன், எனக்கு தெரிந்ததை பகிரந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். -
நன்றி
DHANASHANKAR
DHANASHANKAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 01/04/2010

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by நிலாசகி Tue 6 Apr 2010 - 20:14

DHANASHANKAR wrote:கண்ணின் கரு வளையம் நீங்க பாதம் பருப்பை பசும் பாலில் உரைத்து கண்ணை சுற்றி
தினமும் இரவு படுக்கைக்கு முன் பற்றிடவும் ஓரிரு வாரங்களில் குணமாகும்.
மேற்குறிப்புகள் சரியே.... அடிபடையில் நான் சித்த மருத்துவ குடும்பதை
சார்ந்தவன், எனக்கு தெரிந்ததை பகிரந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். -
நன்றி

நன்றி நன்றி
வாருங்கள் தன ஷங்கர் அவர்களே உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது :suspect:


தீதும் நன்றும் பிறர் தர வாரா கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by வழிப்போக்கன் Tue 6 Apr 2010 - 20:18

பகிர்விற்கு நன்றி,
அட எங்க அம்மா சொன்னார்கள் எனக்கு அட்டமத்தில் சனியாம் அது மாற கருவளையமும் மாறீடுமென்று (சில நேரம் அருமந்த மரக்கறிகளை கண்ணில் வெட்டி வைத்து வீணாக்கிடுவேன் எனச் சொன்னாரோ கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? 838572 ) கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Icon_smile


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by ராஜா Tue 6 Apr 2010 - 20:42

DHANASHANKAR wrote:கண்ணின் கரு வளையம் நீங்க பாதம் பருப்பை பசும் பாலில் உரைத்து கண்ணை சுற்றி
தினமும் இரவு படுக்கைக்கு முன் பற்றிடவும் ஓரிரு வாரங்களில் குணமாகும்.
மேற்குறிப்புகள் சரியே.... அடிபடையில் நான் சித்த மருத்துவ குடும்பதை
சார்ந்தவன், எனக்கு தெரிந்ததை பகிரந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். -
நன்றி

நல்வரவு தனசங்கர் அவர்களே , ஈகரை சார்பாக அன்புடன் வரவேற்கிறேன் , கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? 678642

உறுப்பினர் அறிமுகத்தில் உங்களை பற்றி அறிமுகபடுத்தி கொள்ளலாமே , கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by சபீர் Tue 6 Apr 2010 - 21:18

* கருவளையம் வருவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.

முக்கியக் காரணம் உங்கள் கண்களுக்கு ஒய்வில்லாதது தான். அதலால், தினமும் 8 மணி நேரமாவது உறங்கவும்.
சோகம் அழுகை தூக்கம் வருதில்லையே அது எதாவது வழிசொல்லுங்க டாக்டர் அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by DHANASHANKAR Tue 6 Apr 2010 - 21:38

சபீர் உங்களது கூற்றை மறுபதற்கு இல்லை உன்மையே. கச கசாவை சிறுக வருது
(பொன் நிறமாக) வறுத்து அறைத்து கொண்டு ஒன்று அல்லது அரை தேகரண்டி மித
சூடான பாலுடன் இரவு அரை மணி படுககைகுமுன் உட்கொண்டால் நன்றாக தூக்கம்
வரும் வயிற்றுகும் பிரச்சினை இல்லை.
DHANASHANKAR
DHANASHANKAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 01/04/2010

Back to top Go down

கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா? Empty Re: கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum