ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!

2 posters

Go down

ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! Empty ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!

Post by சிவா Sat Feb 27, 2010 5:12 pm

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தினசரி வாழ்வில் செய்ய வேண்டியவற்றை முறையாக செய்து வந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் நல்ல குணத்துடன் அமைகிறது.

அவ்வாறு செய்யாமல் தன் விருப்பத்திற்கு ஏற்றபடி நடந்து வந்தால் பிறக்கும் குழந்தையும் வேண்டாத குணங்களுடனும், உடல் ஊனத்துடனும் பிறக்கிறது.

எனவே ஆணும், பெண்ணும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் ஊடாது என்பதையும், ஆண் பெண் குழந்தை பிறக்கும் காரணம் மற்றும் குழந்தை ஊனமுடனும், குள்ளமாயும், நோயுடனும் பிறப்பதற்குரிய காரணங்களும் இங்கு விளக்கவுள்ளேன்!

இதனால் நோய் இல்லாத நல்ல அறிவுடன் கூடிய ஆண், பெண் குழந்தைகள் உருவாகும். வீடு நலம் பெறுவதுடன் நாடும் நலம் பெறும். குற்றங்கள் குறையும்.

இன்றைய அவசர உலகில் கணினி யுகத்தில் கிடைத்ததை உண்டு, இருக்கின்ற இடத்திற்கு தகுந்தார் போல் வாழ்ந்து, குழந்தைகள் பெற்று அவற்றைப் படிக்க வைத்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையே முன்னணியில் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.

செல்வத்தை இகழக் ஊடாது. செல்வம் சேர்க்க வேண்டும். சேர்க்கத்தான் வேண்டும். ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம். ஆனால் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வாழ்நாள் போதாது. எனினும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சிலவற்றை தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அதன் சுருக்கம்தான் இந்தக் கட்டுரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் என் இனிய உறவுகளுக்காக எழுத என்னைத் தூண்டியது.
இது பழங்கதை அல்ல. முற்காலத்தில் நம் முன்னோர்கள் பலவித பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். இவை விஞ்ஞான பூர்வமனவை. சுகாதரத்தை அடிப்படையாக கொண்டவை.

நெருப்பும் தண்ணீரும் அண்டப் பகுதியில் ஆண், பெண் தன்மை உடையது என்பார்கள். நெருப்பானது ஜீவாம்சமான தன்மையில் ஆணாகவும், தண்ணீர் சரீராம்சமான (உடல்) தன்மையில் பெண்ணாகவும் அமைந்து நின்று நெகடிவ், பாசிடிவ் என்ற இரண்டு பெரிய சக்தி உடையவைகளாகி இயங்குகின்றன.

வைத்தியர்கள் நாடி பிடித்துத் தாது பார்க்கும் போது நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தி ஆண் பெண் பேதத் தன்மையில் அமைந்திருப்பதை கருதியே ஆண்களுக்கு வலது கையையும், பெண்களுக்கு இடது கையையும் பிடித்துப் பார்க்கின்றனர்.

மேலும் திருமண காலத்தில் ஆணின் வலது கையையும், பெண்ணின் இடது கையையும் ஒன்று சேர்ப்பது இந்த நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தியின் தன்மையை உணர்ந்து செய்கின்ற காரியமே ஆகும். திருமணத்தில் இந்த சடங்கு "பாணிக்கிரகணம்" எனப்படுகிறது.

திருமணத்தின் போது "மாங்கல்ய தாரணம்" ஆனவுடன் அதாவது தாலி கட்டி முடிந்தவுடன் திருமணம் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது சரியல்ல. உண்மையில் திருமணம் எப்பொழுது நிறைவுபெறுகிறது தெரியுமா? அடுத்து வரும் "பாணிக்கிரகணம்", "சப்தபதி" ஆகிய இரண்டு சடங்குகள் முடிந்த பிறகுதான்.

நம் முன்னோர்கள் மிக நல்ல வாழ்விற்கு தேவையான வழக்க வழக்கங்களை ஏற்படுத்தி வைத்தார்கள். மனிதர்கள் புதிதாக ஆரம்பிக்கும் எந்தக் காரியமும் "பழக்கம்" ஆகும். அப் பழக்கத்தை தொடந்து செய்து வருவது "வழக்கம்". எனப்படும். இதுவே பழக்க வழக்கம் என ஆனது. அதில் இரு சிலவற்றை மட்டும் அடுத்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.

தொடரும்......


ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! Empty Re: ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!

Post by நிலாசகி Sat Feb 27, 2010 5:26 pm

ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
» புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!!!
» அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் ........(ஆங்கிலத்தில்)
» அனைவரும் தவிர்க்காமல் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ நூல்கள்
» பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum