புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்
Page 1 of 1 •
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்: புலிகள் தளபதி சூசை
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ பராமரிப்பின்றி அங்கு 25 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்சூசை அனைத்துலக ஊடகங்களுக்காக இன்று தொலைபேசியில் விடுத்துள்ள தகவலில், படுகாயமடைந்த 25,000 பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டு வருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கேட்டுக் கொண்டோம்.
காயமடைந்தவர்களை அனுப்பி வைக்கிறோம் நீங்கள் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம். இருந்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
தற்போது அந்த 25,000 மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணம் அடைந்திருக்கின்றனர் என மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்துள்ளார்.
சுமார் 2 கி.மீ. சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்க படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிப்பது இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றனர் எனவும் சூசை குற்றம் சாற்றியுள்ளார்.
இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கிறது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25,000 மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.
அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது இன்னும் 20,000 மக்கள் வரை காயம்பட்டிருக்கின்றனர்.
அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2 கி.மீ. சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர் என்றும் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்று ஒழிப்பதுதான் சிறிலங்க அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.

Similar topics
» மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..
» எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
» இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _
» இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்
» புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1