ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தேதி

+13
சம்சுதீன்
எஸ்.அஸ்லி
பார்வதி
Aathira
நிலாசகி
Manik
srinihasan
mohan-தாஸ்
jayakumari
kalaimoon70
prabumurugan
சிவா
சபீர்
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ் தேதி Empty தமிழ் தேதி

Post by சபீர் Sat Feb 27, 2010 1:15 pm

எப்போதும்
பிறந்தநாளை
ஆங்கிலத் தேதியில்
கொண்டாடுகிறாய்
என்ன பாவம் செய்தது
தமிழ் தேதி?
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by சிவா Sat Feb 27, 2010 1:22 pm

தமிழகத்தை தாண்டி வந்தவுடன் தமிழ் தேதி மறந்துவிட்டது சபீர்! அதனாலதான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by சபீர் Sat Feb 27, 2010 1:44 pm

நன்றி மிச்சனாலுக்கப்புரம் சந்திகிறம்

ஒரு வேல அப்படி இருக்குமோ....
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by prabumurugan Sat Feb 27, 2010 1:45 pm

சபீர் wrote:
எப்போதும்
பிறந்தநாளை
ஆங்கிலத் தேதியில்
கொண்டாடுகிறாய்
என்ன பாவம் செய்தது
தமிழ் தேதி?


நண்பரே இன்னைக்கு தேதியேன்னணு கேட்டா
நீங்க என்ன சொல்லுவிங்க
மாசி மாதம் 15 ந்தேதினு சொல்லுவிங்களா
இல்லையே
Feb -27 இப்படி தானே சொல்லுவிங்க

அப்படித்தான் ஆகிப்போச்சு இன்றைய தமிழ் தேதி
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 2:06 pm

சிவா wrote:தமிழகத்தை தாண்டி வந்தவுடன் தமிழ் தேதி மறந்துவிட்டது சபீர்! அதனாலதான்!
தமிழே மறந்துபோச்சி
தமிழ் திகிதி தேதியாச்சி
ஆங்கிலம் கலந்துபோச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by jayakumari Sat Feb 27, 2010 2:52 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:தமிழகத்தை தாண்டி வந்தவுடன் தமிழ் தேதி மறந்துவிட்டது சபீர்! அதனாலதான்!
தமிழே மறந்துபோச்சி
தமிழ் திகிதி தேதியாச்சி
ஆங்கிலம் கலந்துபோச்சி

தமிழ் தேதி 440806 தமிழ் தேதி 677196 தமிழ் தேதி 677196 தமிழ் தேதி 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by சபீர் Sun Feb 28, 2010 10:13 am

நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by mohan-தாஸ் Sun Feb 28, 2010 10:18 am

தமிழ் தேதி 677196 தமிழ் தேதி 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by srinihasan Sun Feb 28, 2010 10:56 am

jayakumari wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:தமிழகத்தை தாண்டி வந்தவுடன் தமிழ் தேதி மறந்துவிட்டது சபீர்! அதனாலதான்!
தமிழே மறந்துபோச்சி
தமிழ் திகிதி தேதியாச்சி
ஆங்கிலம் கலந்துபோச்சி

தமிழ் தேதி 440806 தமிழ் தேதி 677196 தமிழ் தேதி 677196 தமிழ் தேதி 677196

எது எப்படியோ நாம் தமிழர் என்ற உணர்வு என்றும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் இங்கே வாழ்வோமாக....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by Manik Sun Feb 28, 2010 7:46 pm

அதுக்குத்தான் நாங்க 2 பிறந்தநாள் கொண்டாடுவோம் கோவிச்சுக்காதீங்க அண்ணா கிண்டல் பன்னிட்டேன்னு


சூப்பரா இருக்கு கவிதை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் தேதி Empty Re: தமிழ் தேதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழ் தேதி காலண்டர்
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி! – தமிழ் ப்ரோமோ வெளியானது!
» உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு
» தமிழ் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றம்: 500 புலவர்கள் எடுத்த முடிவை மாற்றுவதா? திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum