ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைய

+2
ரிபாஸ்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பை குறைய Empty தொப்பை குறைய

Post by சிவா Sat Feb 27, 2010 1:10 pm

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும்.

இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

தொப்பை குறைய 259682359_e26e203c81
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by ரிபாஸ் Sat Feb 27, 2010 1:12 pm

இது நம்ம ராஜா அண்ணனுடைய தொப்பமதிரி இருக்கு தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by செந்தில் Sat Feb 27, 2010 1:13 pm

மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by உதயசுதா Sat Feb 27, 2010 1:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏன் தல கீரின் டீயோட தேன் கலந்து சாப்பிட்டா வெயிட் குறையும்ன்னு சொல்றாங்களே.உண்மையா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by சிவா Sat Feb 27, 2010 1:15 pm

செந்தில் wrote:மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol

எங்க குறையுது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by செந்தில் Sat Feb 27, 2010 1:17 pm

சிவா wrote:
செந்தில் wrote:மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol

எங்க குறையுது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

உரத்தை கம்மியா போடனும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by ரிபாஸ் Sat Feb 27, 2010 1:17 pm

சிவா wrote:
செந்தில் wrote:மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol

எங்க குறையுது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

தல நீங்க முதல்ல ராஜா அண்ணா மாதிரி குடியா நிப்பாடுங்க பிறகு எல்லாம்
சரிவரும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by சிவா Sat Feb 27, 2010 1:17 pm

உதயசுதா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏன் தல கீரின் டீயோட தேன் கலந்து சாப்பிட்டா வெயிட் குறையும்ன்னு சொல்றாங்களே.உண்மையா

எதற்கு கிரீன் டீ?

வெந்நீரில் தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் உடல் எடை கூடும், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்!

கிரீன் டீ உடலுக்கு மிகவும் நல்லது. அதில் தேனெல்லாம் கலக்க வேண்டாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by சிவா Sat Feb 27, 2010 1:19 pm

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol

எங்க குறையுது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

உரத்தை கம்மியா போடனும்

தொப்பை குறைய 102564 தொப்பை குறைய 102564 தொப்பை குறைய 102564

ரிபாஸ் wrote:தல நீங்க முதல்ல ராஜா அண்ணா மாதிரி குடியா நிப்பாடுங்க பிறகு எல்லாம்
சரிவரும்

தொப்பை குறைய 676261 தொப்பை குறைய 676261 தொப்பை குறைய 676261
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by செந்தில் Sat Feb 27, 2010 1:20 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:மாமா மேல சொன்ன எல்லாத்தையும் சரியா பன்னுங்க அப்பவாவது

இருக்கிர தொப்பை குறையுதான்னு பாப்போம் தொப்பை குறைய Icon_lol

எங்க குறையுது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

தல நீங்க முதல்ல ராஜா அண்ணா மாதிரி குடியா நிப்பாடுங்க பிறகு எல்லாம்
சரிவரும்

அப்படீன்னு ராஜா உங்க கிட்ட சொன்னாரா தொப்பை குறைய 440806
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum