புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
3 Posts - 1%
prajai
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
1 Post - 0%
Pampu
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_m10ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:24 pm

இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

ஒபாமா:
எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

ஜியார்ஜ் புஷ்:
கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

பில் கேட்ஸ்:
நாங்க இப்போ தான் சிக்கன்2009 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2009 கிராஷ் ஆகவே ஆகாது.

ஐனஸ்டைன்:
கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

நியூட்டன்:
எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

கருணாநிதி:
நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

ஜெயலலிதா
: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சீமான்:
நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

வடிவேலு:
கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

விவேக்:
இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

கமல ஹாஸன்:
ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 8:33 pm

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 2157983084_868a128f2d

கலைஞர் ;

அன்பு உடன்பிறப்பே..

கோழிகள் ரோட்டினைக் கடந்திட்டச் செய்தியைவிட அந்தத் தோழிகள் நாட்டினைக் கடந்திட்டார் என்னும் கரும்புச் செய்தியே என் காதினிக்கும் செய்தியடா தம்பீ..!

உனக்காக உழைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்து ஒரு குடும்பமே வேள்வித்தீயில் கருகும் தியாகத்தை எண்ணிப்பார்த்திடடா செல்வமே..!

இப்படி உழைக்கும் அண்ணனின் காதுகளில் நான் முன்னரே சொன்னது போன்ற சர்க்கரைச் செய்தியை கொணர்வாயா கொள்கைக் குன்றே..? அத்தகைய செய்தி கேட்க எத்துணை முறையும் சாகத் தயாராக நிற்கும் உன் அண்ணனை எண்ணிச் செயல்படடா சீர்மிகு சிங்கமே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
baluk
baluk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Postbaluk Sun Feb 28, 2010 8:34 pm

எல்லாம் சரி உங்கள் கற்பனைய சொல்லவே இல்ல ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Icon_lol

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:38 pm

கலை wrote:ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 2157983084_868a128f2d

கலைஞர் ;

அன்பு உடன்பிறப்பே..

கோழிகள் ரோட்டினைக் கடந்திட்டச் செய்தியைவிட அந்தத் தோழிகள் நாட்டினைக் கடந்திட்டார் என்னும் கரும்புச் செய்தியே என் காதினிக்கும் செய்தியடா தம்பீ..!

உனக்காக உழைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்து ஒரு குடும்பமே வேள்வித்தீயில் கருகும் தியாகத்தை எண்ணிப்பார்த்திடடா செல்வமே..!

இப்படி உழைக்கும் அண்ணனின் காதுகளில் நான் முன்னரே சொன்னது போன்ற சர்க்கரைச் செய்தியை கொணர்வாயா கொள்கைக் குன்றே..? அத்தகைய செய்தி கேட்க எத்துணை முறையும் சாகத் தயாராக நிற்கும் உன் அண்ணனை எண்ணிச் செயல்படடா சீர்மிகு சிங்கமே..!
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 677196 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 677196 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 677196 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 677196 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 677196

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 28, 2010 8:40 pm

தமிழன்: கோழி ரோட்டைக் கடக்குறதுக்குள்ள அப்படியே அமுக்கி கோழிரசம் வச்சிர வேண்டியதுதான்!

ராஜா: கருத்து இல்லை! (மப்பில் அந்தக் கோழியை விரட்டியபொழுது நடுரோட்டில் கீழே விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்ததும் கருத்துக் கேட்போம்)

கலை: இதுதான் கோழி. இதற்கு இரண்டு கால்கள் உண்டு. இது காலால்தான் நடக்கும். இரண்டு கண்களும் உண்டு ( ஸ்டூடண்ட் சிவா - ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Sleep )

பாலாஜி: கோழி ரோட்டைக் கடந்து காரைக்கால் பக்கமாக செல்கிறது, ஆனால் நான் சென்றால் மட்டும் அனைவரும் கேள்வி கேட்கிறீர்களே இது நியாயமா?

சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!

மற்றும், பலரும் தங்களின் கருத்துக்களைக் கூறியுள்ளனர்! விரைவில் ஒளிபரப்பாகும்!

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:43 pm

சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!
ஈகரைல வேற மாதிரி சொன்னாங்களே ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 502589 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 502589

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 28, 2010 8:44 pm

snehiti wrote:
சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!
ஈகரைல வேற மாதிரி சொன்னாங்களே ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 502589 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 502589

என்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே வதந்திகள்!! சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள நாடுங்கள் www.பிச்சுமணி.com!!

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 28, 2010 8:46 pm

அய்யயோ நான் இல்ல ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 230655 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 230655

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 28, 2010 8:47 pm

snehiti wrote:அய்யயோ நான் இல்ல ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 230655 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 230655

எங்க இவ்வளவு வேகமா ஓடுறீங்க!!! www.பிச்சுமணி.com பார்க்கவா? ஓகே ஓகே!! ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் 733974

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
baluk
baluk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Postbaluk Sun Feb 28, 2010 8:48 pm

தல சாப்பாட்டில் மட்டும் சைவமாக இருந்தால் சரி ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன் Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக