புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் |
ரஜினி – அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார். |
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டின. பின்னர் திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார். முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது. கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க மாட்டோம். கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”, என்றார். தலையை வெல்ல எவனால் முடியும் |
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
காவிநீர்ப் திருப்பிவிடுவார்கள்
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
சிவா wrote:அப்பாடா பிரச்சனை தீர்ந்தது - இனிமேல் காவிரி நீர்ப் பிரச்சனை இருக்காது, கங்கையாற்றை தமிழகத்திற்கு திருப்பிவிடுவார்கள், தமிழன் ஒருவன் இந்தியாவின் பிரதமராகிவிடுவான்!!!
மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.
* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.
* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.
அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு
இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் அஜித் போன்ற
சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.

ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.
சரவணன் wrote:மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.
* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.
* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.
அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு
இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.
இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2